Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 5

Advertisement

கதையை யாரு எழுதுறாங்கன்னே தெரியல..🤔🤔🙄🙄

View attachment 8524
கமெண்ட்ல நாம் நாலு ஐடியா கொடுத்தால் தான் ஆத்தருக்கும் ஹெல்ப்பா இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩 நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சுட்டு இவங்க கெஸ் பண்ண எதையும் கதைல வைக்க கூடாது 🤪 🤪 🤪 🤪 நாம வேற ரூட்ல போவோம் என்று வண்டிய திருப்புவாங்க 🤧🤧🤧🤧🤧
 
Enna sollaa Idu story nu ninichi santhosa paduka vendiathu than. Same pain nan anubavichen. 5 year munnadi. Idu mathiri nirya real life la nadakurhu ippam. Ponnu correct ya erunda paiyan sari illa. Paiyan sariya irunda ponnu sari illa. Innum chilla family la purusanay pondatiya vera oruthankooda pazha vidu kasu serkiran. Aduthan enakku nadanththu. 6 month pain. Eppadio meedachi. But en pain appadiay than eruku. En salary en husband salary konjam theerthachi. Padichum muttala irundu eruken. Story eruku alavu pogala. Phone peaurathum, chat panrathum, office la onna sapidrathum ippadithan athan ennala mattha mudiinchatu but adukum 6 month sachi.
தைரியத்தை கை விடாதிங்க sis.
 
இப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் 😈😈😈😈 சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா 😣 😣 அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா 😠😠😠அப்போ புத்தி வரும் 😣 😣 அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான் 😉😉😉😉

பொண்டாட்டி சகிச்சு கிட்டு போற மாதிரி எல்லாம் இந்த தப்பான உறவுல இருக்கிறவ சகிக்க மாட்டா🤧🤧🤧

சாலா தனியா போறது நல்லது தான் 🤗 🤗 அதே நேரம் இப்போ அவங்க இருக்க வீட்டை சாலா தன்னோட பேருக்கு மாத்திக்கிறது நல்லது 🤗 🤗
You are right sis
 
அஜய் 😍😍😍😍😍 சூப்பர் டா குட்டி பையா.. 😍😍😍😍😍 உனக்கு இருக்கற அறிவு கூட உன் அப்பனுக்கு இல்ல.. 😤😤😤😤😤😤😤😤 அட பாவி பயலே.. 😱😱😱😱😱😱😱😱😱 எல்லா சொத்தையும் இப்படி அழிச்சிட்டீயே டா.. 😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 இவன் எல்லாம் ஒத்த பைசா இல்லாம சோறு தண்ணி கூட கொடுக்காம தொரத்தி விடனும்.. வெளி நாடு டூர் கேக்குதோ... அடிங்க 💀💀💀💀💀💀
 
கமெண்ட்ல நாம் நாலு ஐடியா கொடுத்தால் தான் ஆத்தருக்கும் ஹெல்ப்பா இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩 நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சுட்டு இவங்க கெஸ் பண்ண எதையும் கதைல வைக்க கூடாது 🤪 🤪 🤪 🤪 நாம வேற ரூட்ல போவோம் என்று வண்டிய திருப்புவாங்க 🤧🤧🤧🤧🤧
அப்ப author romba யோசிக்கணும். ஏன்னா நாம தான் எல்லா ரூட்டுலயும் என்ன பண்ணலாம் nu comments பண்ணுவோம் ல
 
Natpoos ellarum semaya comment panreengappa. Actually enaku Sala edutha mudivuku pinnadi enna kaaranam nu therinjukanum. Iva oru idea la mudiveduthruka,workout aagumaanu paakanum. Ajay shaliniya nose cut pannum podhum, enkita share seyyuma naalum konjam valarndhuten nu solum podhum sema payyan nu yosika vekkaraan. Financial ah tight aana prakash kadan vaanguvaana illa Shalini kita keppana? Adhuku daan saala indha mudivaa? Aana idhu enna maadhiriyaana oru nilai indha saalaku- onnu divorce pannitu ozhachu pasangala mela padika vekkanum. Appovum payan character Pathi avaoda fiance veetla yosipaanga, ponnu kalyanam senju koduka idhu oru drawback ah irukum (not only telling about divorce also prakash's character will be hurdle). Illena iva avana sagichu kitu kandum kaanamalumo illa theriyadhunu nenachukitum kaamichukitum vaazhanum😒😒😒. Husband and wife mattumnu irukara edathula kandipa thappunaalum avanga rendu per mattum daan affect avanga. Pillainga vandadhukuapromna idhu avanga life varai affect pannume? Veedu,panam ellam romba important naalum sudden ah kalanchu pora kudumbam /adjustmentku(I mean Sala kandukaadha maadhiri nadakanumnu oru velai try panna)manasu reedhiya pasanga epdi,evlo affect aavanga. @ஆராதனா துரை sis neenga epdi kadhaiya kondu poga poreenga nu paaka enaku sema aavala iruku. Matha kazhisdaingala pathi thitradhu kooda waste of time,energy.
 
அஜய் குட்டி சூப்பர்.🤩🤩🤩🤩🤩
இந்த வயசுலையே புரிதலா பேச வேண்டிய இடத்துல பேசனும் எங்க எப்படி நடந்துக்கனுங்கிற புத்திசாலித்தனம் இருக்கு. அம்மா கண்கலங்குறதை வச்சே ஏதோ பிரச்சினை ன்னு புரிஞ்சுக்கிறான். என்ற கிட்ட ஷேர் பண்ணுங்கம்மான்னு சொல்லறான்.

டேய் பிரகாஷூ உன்ற பையனோட காலைக் கழுவிக் குடி. அப்பவாவது உன்ற புத்தி தெளியுதான்னு பாப்போம்.

நாப்பது வயசுல நாய் புத்திங்கிறது சரியாதான் இருக்கு.
அந்த நாப்பது வயசு நாய்க்கு செக்கெது சிவலிங்கம் எதுன்னு தெரியலை🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
சில்லறை பய.

இதுக்கு மேல இவனைய வையறது வேஸ்ட்.இவன் எல்லை கடந்து போயிட்டான். எப்ப புள்ளங்க எதிர்கால சேமிப்புல கைய வச்சானோ அப்பவே அப்பனா இருக்குற தகுதியை இழந்துட்டான்.

ஷாலினி நல்லகுடில புகுந்து குடியைக் கொடுத்த விஷப்பாம்பு. என்னைக்கா இருந்தாலும் விசத்தை கக்கும். அப்ப பிரகாஷூ தெருவுல நின்னு பிச்சையெடுக்குற நிலைமைக்கு வந்திருப்பான்.

மதுரைக்கு போகனும் இனி புள்ளங்களை மட்டும் பாக்கனும்னு சாலா எடுத்த முடிவு சரியே.
 
சாலா சொந்த ஊரு மதுரை பக்கமா ….மதுரை போறது எந்த அளவு சரி வரும்ன்னு தெரியலை….ஆனா டிவோர்ஸ் பண்ண முடிவெடுத்துட்டா நல்ல முடிவு தான் …EMA காரணம் சொன்னா முதல்லே சொத்து அண்ட் பணம் lock பண்ண முடியும்...அஜய் ரொம்ப நல்ல பையன…..அருமையான வளர்ப்பு …
 
Top