Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

Aara sis very realistic story..Inniku Idhu Pola niraya family la nadakuthu...naane paathuruken...EMA is not an offence nu solliyachu...so innum easy ah pochu ellarukum...Andha valiya experience panravangalu dhan puriyum..Sala solradhu evlo nijam..ini edha kaapatha avanga Inga irukkanum???...Story dhane nu ninaika mudiyala Sis...Avlo realistic ah iruku unga words ellam...👏👏👏
 
Ajay - well given to prakash. Ivanuku tea daan oru kedu. Enna oru idea pa indha prakash and Shalini ku. Prakash ini daan iruku unaku. Edho sala family and veedu maintain pannitrundha. Ippo saapdulerundhu ellam vasadhi kurayum. Appo theriyum. Shalini andha stage stagelayum Ivana vittu kodukaama,Pani vidaiyilaam senju irupaala? Sala endha oru chinna issue kum unna daan kutham solla ready ah irukum indha ooru,relatives,purushan ellarum. Adellam samalikka ready aagiko. Idha thaandi second marriage naale husband/wife innorutharoda irundha ninaivugalai share panradhe valikum. Idhula indha kanraavi oda yematrathoda valiyum Sala ku. Ovvoru ud mudiyum podhum adutha ud eppo nu edhir paaka vekkareenga sis. Unga time ku ud kodunga sis.
 
Last edited:
கனமான பதிவு 😨😨😥😥😱😱

அஜய் அவங்க அப்பாவ ஸ்மெல் பண்ணிட்டானா...???!!!
இதேபோல் எப்பவும் உங்க அம்மாவுக்கு துணையாக இருடா 🥰🥰🥰 உங்க அம்மாவோட வாழ்க்கை இனி உங்களுக்காவும்...உங்களை கொண்டும் தான் ☹️☹️☹️☹️

பிரகாஷ்...கட்டினவளுக்கும் உண்மையா இல்ல சேர்த்துக்கிட்டவளுக்கும் உண்மையா இல்ல....சீக்கு வந்து தான்டா சாகப் போற நீ 🤬🤬😡😡😠😠😤😤😖😖😈😈👿👿

பிள்ளைங்களோட எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் உன் சுகம் முக்கியம் என்று நினைக்கிற நீயெல்லாம் எப்படி டா நல்ல அப்பாவாக இருக்க முடியும் அவங்களுக்கு 😤😤😖😖😠😠

சாலா.... இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு காவக் காக்கிறது விட பிள்ளைகளுக்காக வாழனும் என்று எடுத்த முடிவு மனதை கலங்க வைக்குது...கனக்க வைக்குது 😱😱😥😥😨😨

IMG_20240511_231037.jpg
 
Last edited:
அட பொறம்போக்கு நாயே கொஞ்ச நாள் ஷாலினியை யூஸ் பண்ணிட்டு 🥶🥶🥶 பிள்ளைங்க விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது அவளை கழட்டி விட்டுட்டு சாலா கூட சேர்ந்திடலாம் என்று திட்டம் போட்டுருக்க😈😈😈😈😈😈😈😈😈

ஷாலினி 🤮 🤮 🤮 உனக்கு சீக்கிரம் அவனே ஆப்பு வச்சிடுவான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் ஒரு டவுட் இவளை கழட்டி விடணும் என்று நினைக்கிறவன் எதுக்கு இவளுக்கு சொத்து எல்லாம் வாங்கி கொடுத்தான் 😖😖😖😖😖😖😖😖

சாலா ஒரு டீயை வீணாக்கிட்டியே 😣😣😣😣😃 அவனுக்கு எல்லாம் இரக்கம் காட்டணுமா 🥶🥶🥶🥶🥶

அஜய் 😎 😎 😎 அப்பாவோட நடவடிக்கை பார்த்து இவனுக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கு 😕😕😕சாலா மகன் கிட்ட சொல்லிட்டாளோ 🤔 🤔 🤔

இரண்டு வீட்டிலும் போட்டு கொடுக்கிறான் 😨😨😨😨நீ என்ன நினைச்சாலும் இனி சாலா கிட்ட ஒன்னும் வேலைக்கு ஆகாது 🤭🤭🤭🤭🤭🤭🤭

சாலா இரண்டு குடும்பத்தையும் சமாளிச்சு தன் நிலையை எப்படி உயர்த்திக்க போறா 🤔 🤔 🤔 🤔 🤔
இவன் விஷயம் தெரிந்தும் சாலா கண்டுக்காமல் இருந்துட்டா.... இரண்டு வீட்டையும் மெயின்டெய்ன் பண்ணலாம் என்று இருந்துருப்பான் (ரெட்டை மாட்டு வண்டி சவாரி) அதுக்கு தான் சொத்து வாங்கி கொடுத்துருப்பான்😤😤😖😖😠😠
எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்கிறத இந்த கேடுகெட்டவன் இதுல கரெக்டா ஃபாளோ பண்ணியிருக்கான் 👿👿😈😈
 
😍😍😍

அவனோட நடுவயது சோர்வுக்கு ஈடு கொடுக்க, அவனுக்கு ஷாலினி வேணும்... ஷாலினிக்கு அவன் தான் வேண்டும், அவனோடு நிலையான உறவு வேண்டும்... என்ன ஒரு தெய்வீக காதல்..😎😎😎 மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...🤦🤦🤦

சாலா, அவனை விட்டு பிரியறதுங்கிற முடிவு எடுத்து இருக்க... கடைசி வரை அதுல நிலையா நில்லு... அவன் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு கால்ல விழுந்தா, மன்னிச்சு விட்டுறாத..இப்ப இளமை இருக்கு, அதான் ஆடுறான்.. வயதாகும் போது தான் மனைவியோட அருமை தெரிய வரும்...😏😏

 
Last edited:
Very emotional...
ஆனா சரியான தீர்மானம்.

என்னிக்காவது பசங்க புரிஞ்சுக்குவாங்க......

வாழுற அத்தனை காலத்தையும் போலியின்றி நிஜமாக வாழனும்....
 
Top