இலக்கணம் பெண்மையே!... Epilogue

Advertisement

வணக்கம் மக்களே! கதை முடிச்சாச்சு. இந்த கதையின் முடிவு சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா, எனக்கு எதார்த்தத்தை மீறி கதை எழுத வராது. செயற்கையான ஒரு முடிவை கொடுக்க வராது. தொடர்ந்து என் கதை படிப்பவர்களுக்கு நான் எழுதும் வகை புரியும் என்று நினைக்கிறேன். எல்லா விமர்சனமும் பார்த்தேன். உண்மையில் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏🙏அடுத்து ஒரு காதல் கதை தான். அழுத்தம் இருக்காது நம்பி வாங்க.
Nirmala vandhachu 😍 😍 😍
 
Super super.Ajay ,anju ku valarnthuvudan ellame purinchuduchu athan othingittanga.romba strees fullana story mam.but unmai ithu than.superb mam.congrats 🎉
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அருமையான கதைக்களம். பொண்ணுங்களோட மனப்போராட்டங்களை அருமையா சொல்லி இருக்கீங்க‌ ஆத்தர் ஜீ.
எல்லாருக்கும் காதல் கடைசிவரை வருவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தால் திசைமாறிப் போயிடுது.

இலக்கணம் சில நேரங்களில் பிழையாகலாம். இலக்கியமாகவும் மாறலாம். அதிலிருந்து பொண்ணுங்களுக்கு மாற்றம் உண்டாகட்டும் ‌.
 

Advertisement

Advertisement

Back
Top