இலக்கணம் பெண்மையே!... Epilogue

Advertisement

அருமையான கதை கொடுத்ததற்கு நன்றிகள் பல பல.
 
அருமையான கதை எப்படி வாழனும் வாழ கூடாதுங்கறதுக்கு நல்ல ஒரு உதாரணம் பிரகாஷ் சாலா ஜோடி🤷 அடுத்து காதல் கதையா🤔🤔🤔 நம்பி வாங்க நம்பிக்கையோடு போங்க😜😜😜
 
அருமையான கதை இலக்கணப் பெண்மையை போற்றுவோம்
 
சூப்பர் சாலா உன் வாழ்க்கை கோட்பாடு உன்னோடு வைத்துக்கொள். நீ தரம் கெட்டவ உன்னைப்பத்தி பேசி என் தரத்தை குறைக்க விருப்பவில்லை சொல்லிட்டா. இந்த ஷாலினி என்ன விளக்கம் கொடுக்க வந்தால் புரியல. ஷாலினிக்கும் பிரகாஷ்க்கும் நல்ல தண்டனை இல்லாமல் போச்சு அது தான் மனவருத்தம். அந்த வயசான தம்பதி போல தான் கடைசி வரைக்கும் கை பிடித்து வாழ ஆசைப்பட்டா சாலா அந்த ஆசை நிராசையாக போச்சு. இது போல பார்க்கும் போது சாலாக்கு மட்டும் இல்ல எனக்கும் மனசு வலித்தது.
 
வணக்கம் மக்களே! கதை முடிச்சாச்சு. இந்த கதையின் முடிவு சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா, எனக்கு எதார்த்தத்தை மீறி கதை எழுத வராது. செயற்கையான ஒரு முடிவை கொடுக்க வராது. தொடர்ந்து என் கதை படிப்பவர்களுக்கு நான் எழுதும் வகை புரியும் என்று நினைக்கிறேன். எல்லா விமர்சனமும் பார்த்தேன். உண்மையில் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏🙏அடுத்து ஒரு காதல் கதை தான். அழுத்தம் இருக்காது நம்பி வாங்க.
Indraya thalaimuraikku etra story.ippo enga parthalum news paper open pannunalum pakkathu theru,pakkathu veedunu athigama intha bad afair uruvagiduchu.ithu eppo marumo nu theriyala
 
நல்ல கதை. சிலர் வாழ்வில் நடந்த நடக்கின்ற கரு தான். எல்லோருக்கும் அவரவர் நியாயம் சரியே. ஆனால் சித்ராவை பாவம் போல காட்டியது தான் எனக்கு ஏற்ற கொள்ள முடியவில்லை. அக்கா கணவர்னு தெரிந்து தானே கட்டினாள். அதென்ன பிள்ளைகளைக்கு வேலை பார்க்க மட்டும் தேவி ஆனால் அவர்களை கண்டிக்கவோ கொஞ்சவோ கூடாதா. பிரகாஷ்க்கு இந்த தண்டனை தேவை தான். யாரும் இல்லாமல் தனிமை ஒரு கொடுமை என்றால் எல்லோரும் இருந்து தனிமை உயிர்க்கொல்லி தான். மணிமாறன் அமைதியா இருந்து நெஞ்சில் இடம் பிடித்தார். இனி இவ்வளவு அழுத்தமான கதை கருவா இருந்தால் இரவு எபி வேண்டாம். கொஞ்சம் இலகுவான கதைகளை தரலாமே இது என் விருப்பம் மட்டுமே அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top