Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 11 (a)

Advertisement

சூப்பர் தணலன் 👌👌👌👌👌.
நிறை ரொம்ப அடம் 🙄🙄.
வேதா உனக்கு தக்க பதிலடி தான் உன் தம்பி கொடுத்திருக்கான் 😏😏😏.

யமுனா ☺️☺️☺️☺️☺️☺️.
 
தணலன் விரும்பின பொண்ணு யமுனா தானோ🤔

நிறை வளர்ப்பு சரியில்லை.😡
அவள வளர்ப்பது அவ அத்தை தான அதுதான் அப்படி இருக்கா போல.🤷‍♀️
 
Last edited:
Top