Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 15

Advertisement

வாணி வெற்றி

Well-known member
Member
இக்கதையில் வரும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் காரணக் காரியங்கள் உண்டு!

கதையின் நிறைவில் அனைத்து காட்சிகளுக்குமான இணைவு புரியும்.

இளமயில் இதயத்திலே 15

Thank you so much for your lovely wishes and comments 💗

அடுத்த அத்தியாயம் நாளை இரவுக்குள் பதிவிடப் பார்க்கிறேன்.
 
|இளங்குமரன் இவ்வளவு கஷ்டபட்டு இருக்க வேண்டாம் யாரச்சும் ஒரு பொண்ணுகிட்டே பேசினாலே போதும் அப்பவே சரி சொல்லி இருப்ப மயிலம்மா
 
அர்ஜுன் character அருமை. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுது.

மயிலு மறுபடியும் முருங்க மரம் ஏறுவா தான். ஆனாலும் குமரன் சமாளிப்பான்.
இப்பெல்லாம் பொண்ணுங்களுக்கும் அதிகமா Ms.so and so... ன்னு தான் reference. So ஆண் பெண் ரெண்டு பேருக்கும் இனிமேல் கண்டுபிடிக்க முடியாது.

அதெப்படிப்பா எனக்கு தேவையான food பத்தி எல்லாம் correct-aa குமரன் presentation கொடுத்தான். Thanks பா.
 
Last edited:
Top