Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 15

Advertisement

😱😱😱 அப்படி ஏதாவது வந்தா அதுக்கு காரணம் மிஸ்டர் இளா மச்சான் தான்.
ஏன்னா ஸ்கூலுக்கு கூட்டி போயி வரும் போது பொட்டிக்கடைல வாங்கி தந்து பழக்குனதே அவன் தான் 🤭🤭🤭🤭🤭
😂😂😂😂
எனகக்கென்னமோ, இவ்வளவு சீக்கிரம் மலையிறங்கின மயில வச்சு ஆத்தர் பெரிய சம்பவம் செய்யப்போறாங்கன்னு தோணுது….🧐🧐

இளாமச்சான்! எதுக்கும் இந்த ஆத்தர்கிட்ட be careful 🫣🫣
😀😀😀😀
 
ஆஹா இப்படி ஒரு டுவிஸ்ட் வருமோ?.
சிஸ் நீங்க சொல்லறது போல எபி 🙄🙄🙄🙄15 தான் வந்திருக்கு.
மீதி வர்ற எபில சமூகம் (ஆத்தர் ஜீ)சம்பவம் பண்ணிருவாங்களோ?.
இளா டாக்டரா இருக்கறான். நம்ம மயிலுக்கு ஏதாவது வைத்தியம் பண்ணி காப்பாத்தற மாதிரி இருக்குமோ?🙄🙄🙄🙄.View attachment 9131
சம்பவம் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣
 
❤️❤️❤️❤️
|இளங்குமரன் இவ்வளவு கஷ்டபட்டு இருக்க வேண்டாம் யாரச்சும் ஒரு பொண்ணுகிட்டே பேசினாலே போதும் அப்பவே சரி சொல்லி இருப்ப மயிலம்மா
ஹா ஹா ஹா 😂
 
அருமைங்க இந்த அர்ஜுன்
மயிலு கொஞ்சம் யோசிச்சு
கல்யாணம் பண்ணாம
இருந்து இருக்கலாம்

இளா மயிலுக்கு
:love: 💐 😍 💐 இனிய திருமண வாழ்த்து
மிக்க நன்றி மா ❤️
 
அர்ஜுன் character அருமை. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுது.

மயிலு மறுபடியும் முருங்க மரம் ஏறுவா தான். ஆனாலும் குமரன் சமாளிப்பான்.
இப்பெல்லாம் பொண்ணுங்களுக்கும் அதிகமா Ms.so and so... ன்னு தான் reference. So ஆண் பெண் ரெண்டு பேருக்கும் இனிமேல் கண்டுபிடிக்க முடியாது.

அதெப்படிப்பா எனக்கு தேவையான food பத்தி எல்லாம் correct-aa குமரன் presentation கொடுத்தான். Thanks பா.
Presentation குறிப்பிட்டு கூறியதில் மகிழ்ச்சி சிஸ் ❤️ ஆமாம் இப்பொழுதெல்லாம் பெண்களின் பெயர்களை வைத்து கண்டுபிடிப்பதே கஷ்டம் தான். மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சாப்பாடு + உணர்வு பத்தின விளக்கங்கள் அருமை அருமை அருமை.
அர்ஜூன் அருமையான மனிதன்.
மயிலு மனசு போலவே கலர்புல்லா லைஃப் மாறனும்.
இளமயிலாக மாறியதற்கு 💐💐💐💐💐 வாழ்த்துக்கள்.
சாப்பாடு உணர்வுகளை குறிப்பிட்டு சொன்னதில் மகிழ்ச்சி சிஸ் ❤️ கல்ரஃபுல்லா இருப்பாங்கனு நம்புவோம். மிக்க நன்றி சிஸ் 😍
 
Top