Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 15

Advertisement

அர்ஜுன் மனசுல உசந்துட்டான். அர்ஜு & அச்சுக்கு ஒரு தனிக்கதை எழுதுங்க ஆத்தரே. ஒரே சீனில் cute couplesன்னு நிரூபிச்சுட்டாங்க… so sweet of them🥰🥰🥰

பெற்ற தாய் முதல், கட்டிய கணவன் வரை எல்லாரைப் பற்றியும் நல்லவிதமாகச் சொல்லி,நடந்த தவறுகள் அனைத்திற்கும் தானே காரணம் என ஒப்புக்கொள்ளும் மயிலின் குணம் வாரே வாவ்…🥰🥰🥰
அர்ஜூனுக்கு தனிக்கதை எழுதிடலாம் 😍😍😍😍😍 மயிலின் குணத்தை குறிப்பிட்டு சொன்னதில் மகிழ்ச்சி சிஸ் 😍 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top