Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 15

Advertisement

அர்ஜுன் மனசுல உசந்துட்டான். அர்ஜு & அச்சுக்கு ஒரு தனிக்கதை எழுதுங்க ஆத்தரே. ஒரே சீனில் cute couplesன்னு நிரூபிச்சுட்டாங்க… so sweet of them🥰🥰🥰

பெற்ற தாய் முதல், கட்டிய கணவன் வரை எல்லாரைப் பற்றியும் நல்லவிதமாகச் சொல்லி,நடந்த தவறுகள் அனைத்திற்கும் தானே காரணம் என ஒப்புக்கொள்ளும் மயிலின் குணம் வாரே வாவ்…🥰🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சாப்பாடு + உணர்வு பத்தின விளக்கங்கள் அருமை அருமை அருமை.
அர்ஜூன் அருமையான மனிதன்.
மயிலு மனசு போலவே கலர்புல்லா லைஃப் மாறனும்.
இளமயிலாக மாறியதற்கு 💐💐💐💐💐 வாழ்த்துக்கள்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சாப்பாடு + உணர்வு பத்தின விளக்கங்கள் அருமை அருமை அருமை.
அர்ஜூன் அருமையான மனிதன்.
மயிலு மனசு போலவே கலர்புல்லா லைஃப் மாறனும்.
இளமயிலாக மாறியதற்கு 💐💐💐💐💐 வாழ்த்துக்கள்.
எனகக்கென்னமோ, இவ்வளவு சீக்கிரம் மலையிறங்கின மயில வச்சு ஆத்தர் பெரிய சம்பவம் செய்யப்போறாங்கன்னு தோணுது….🧐🧐

இளாமச்சான்! எதுக்கும் இந்த ஆத்தர்கிட்ட be careful 🫣🫣
 
எனகக்கென்னமோ, இவ்வளவு சீக்கிரம் மலையிறங்கின மயில வச்சு ஆத்தர் பெரிய சம்பவம் செய்யப்போறாங்கன்னு தோணுது….🧐🧐

இளாமச்சான்! எதுக்கும் இந்த ஆத்தர்கிட்ட be careful 🫣🫣
ஆஹா இப்படி ஒரு டுவிஸ்ட் வருமோ?.
சிஸ் நீங்க சொல்லறது போல எபி 🙄🙄🙄🙄15 தான் வந்திருக்கு.
மீதி வர்ற எபில சமூகம் (ஆத்தர் ஜீ)சம்பவம் பண்ணிருவாங்களோ?.
இளா டாக்டரா இருக்கறான். நம்ம மயிலுக்கு ஏதாவது வைத்தியம் பண்ணி காப்பாத்தற மாதிரி இருக்குமோ?🙄🙄🙄🙄.images-150.jpeg
 
ஆஹா இப்படி ஒரு டுவிஸ்ட் வருமோ?.
சிஸ் நீங்க சொல்லறது போல எபி 🙄🙄🙄🙄15 தான் வந்திருக்கு.
மீதி வர்ற எபில சமூகம் (ஆத்தர் ஜீ)சம்பவம் பண்ணிருவாங்களோ?.
இளா டாக்டரா இருக்கறான். நம்ம மயிலுக்கு ஏதாவது வைத்தியம் பண்ணி காப்பாத்தற மாதிரி இருக்குமோ?🙄🙄🙄🙄.View attachment 9131

இருக்கும் இருக்கும்… அதுவும் மயிலு மொசுக்குற தேன் மிட்டாய் ரேஞ்சுக்கு there is a high possibility of சர்க்கரை வியாதி… you know 🧐🧐🧐🧐
 
இருக்கும் இருக்கும்… அதுவும் மயிலு மொசுக்குற தேன் மிட்டாய் ரேஞ்சுக்கு there is a high possibility of சர்க்கரை வியாதி… you know 🧐🧐🧐🧐
😱😱😱 அப்படி ஏதாவது வந்தா அதுக்கு காரணம் மிஸ்டர் இளா மச்சான் தான்.
ஏன்னா ஸ்கூலுக்கு கூட்டி போயி வரும் போது பொட்டிக்கடைல வாங்கி தந்து பழக்குனதே அவன் தான் 🤭🤭🤭🤭🤭
 
Top