Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 17

Advertisement

90s kids பாவம் இல்லையா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பாஸ் பண்ணிவிட்டுருங்க ஆத்தரே🤩🤩
சிஸ் அப்படியெல்லாம் சீக்கிரமா பாஸ் போடக்கூடாது இவனுக்கு.
வளர்மதிகிட்ட கிரீட்டிங் கார்டு வாங்கி மயிலோட மனசை நொறுக்குனவனுக்கு கொஞ்சம் சுத்தல்ல வுடனும். அதனாலதான் பெங்களூர்ல இவிக இரண்டு பேத்தையும் பாத்துட்டு மயிலு 🥺🥺🥺 கலங்கி போயிருவா.
மண்டைய பிச்சு கிட்டு அலையட்டும் இளா டாக்டர்.
 
மன்னிக்கவும் நட்பே! என் சப்போர்ட் இளா மச்சானுக்குத் தான்… மத்ததுக்கு எல்லாம் வாய்கிழிய சண்டைபோடுறவ, அன்னைக்கு பெங்களூர்ல பார்த்ததும் நேருல பேசியிருக்க வேண்டியதுதானே.
அதுவும் அவ ஊரவிட்டு போகும் போதே அவன் தெளிவா சொல்லிட்டான்… இந்த மரமண்டைக்குப் புரியலனா பாவம் இளாமச்சான் என்ன பண்ண முடியும்🤷🏻‍♀️🤷🏻‍♀️
இளாமச்சான் சொல்றா மாதிரி, friendஆ பேச இவளுக்கென்ன தயக்கமாம்…
அதுக்கூட பரவாயில்ல… அர்ஜுன் பேபி வாழ்க்கையும் சேர்த்து இல்லையா சிக்கலாக்கி வச்சிருக்கா…

இதெல்லாம் கேட்டா… ஆத்தர் என்கிட்ட சண்டைக்கு வருவாங்க….அதனால உங்களுக்கு மட்டும் என் ஆதங்கத்தை சொல்றேன்.. ஓகேவா🫣🫣🫣🫣
 
சிஸ் காதல் ஒரு கண்கட்டு வித்தை ப்பா. அதனோட டிகிரி பாயிண்ட் நம்மாளுகிட்ட கொஞ்சம் அதிகமாகிடுச்சு. என்ன பண்ணறது? பச்சப்புள்ளயா இருக்கும் போது பதிஞ்ச ஆளை மாத்தமுடியலை மயிலால.
சரி சரி சிஸ் இதைய என்ற காதுல வாங்கி மனசுல மறைச்சுக்கிறேன். ஆத்தர் ஜீக்கு தெரிய வேண்டாம்.
 
Top