Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 18

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்ப அப்ப அந்த சம்பவம் சம்பந்தமா மயிலோட வாழ்க்கைல ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கு போல.
மனசுல ஆழப்பதிஞ்சு போய் இருக்கும் போல. மூளை தகாத செயலை விலக்கி வச்சு மயிலோட ஞாபகத்துக்கு கொண்டு வராம அவளை எப்பவும் போல இருக்க வைக்குது.

இளாவோட அப்ரோச் மூலமா அனிச்சைசெயலா இளாவை தள்ளி வுட வச்சிருக்கு .
இப்ப சினிமா மூலமா கோவத்தை தூண்டி வுட்டிருக்கு.

ஆத்தர் ஜீ என்ற மயிலுக்கு என்ன பிராப்ளம்? அவளே உணரமுடியாத நேரத்துல வெளிய வருது.
 
மயிலு குமரனை விட்டு வேற ஊருக்கு போன இடத்தில் அவ கிட்ட யாரும் தப்பா நடந்து இருப்பாங்களோ 🤔 🤔 🤔 🤔 🤔

சீக்கிரம் மருத்துவரை பார்க்க கூட்டிட்டு போடா குமரா 🤭🤭🤭🤭🤭

மயிலு இப்போவாச்சும் குமரன் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசலாம் 🤧🤧🤧🤧🤧🤧
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்ப அப்ப அந்த சம்பவம் சம்பந்தமா மயிலோட வாழ்க்கைல ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கு போல.
மனசுல ஆழப்பதிஞ்சு போய் இருக்கும் போல. மூளை தகாத செயலை விலக்கி வச்சு மயிலோட ஞாபகத்துக்கு கொண்டு வராம அவளை எப்பவும் போல இருக்க வைக்குது.

இளாவோட அப்ரோச் மூலமா அனிச்சைசெயலா இளாவை தள்ளி வுட வச்சிருக்கு .
இப்ப சினிமா மூலமா கோவத்தை தூண்டி வுட்டிருக்கு.

ஆத்தர் ஜீ என்ற மயிலுக்கு என்ன பிராப்ளம்? அவளே உணரமுடியாத நேரத்துல வெளிய வருது.
ரொம்ப அழகா கேட்ச் செஞ்சி சொல்லிருக்கீங்க 😍😍😍 இன்னும் இரண்டு மூனு எபில தெரிஞ்சிடும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top