Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 23 & 24

Advertisement

வாணி வெற்றி

Well-known member
Member
நீண்ட அத்தியாயங்கள் இன்று 😍😍

இளமயில் இதயத்திலே 23

இளமயில் இதயத்திலே 24

அடுத்த அத்தியாயத்துடன் கதை நிறைவுப் பெறும்! அதற்கடுத்து ஒரு எபிலாக் வரும்.

முடிந்த வரை எபிலாகையும் சேர்த்துத் தரப் பார்க்கிறேன்.

Thank you so much for your support and valuable comments ❤️❤️
 
இப்போ பெரியவங்க முதல் சின்ன பிள்ளைங்க வரை எல்லோர் வாயிலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் வந்திடுது ஸ்ட்ரெஸ்ஸா இருக்கேன் என்று 🥺🥺🥺🥺🥺🥺

மன அழுத்தம் பத்தியும் அதில் இருந்து விடுபடுவதற்கான தீர்வு பத்தியும் அழகா சொல்லி இருக்கீங்க 😄 🤓 🤓 🤓 🤓

செய்யுளும் அதுக்கான அணி பத்தின விளக்கமும் அருமை 🥰 🥰 🥰 🥰

டாக்டரும் அவர் மனைவியும் நல்ல மனிதர்கள் 🤩🤩🤩

அப்பாடி குமரன் மயிலோடு ஹனிமூனுக்கு மலைக்கு பறந்து போயிட்டாங்க 🤩 🤩 🤩 🤩 🤩

அர்ஜீன் கேரக்டர் வருமா 🤔 🤔 🤔 ஏன்னா மயில் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன்🙂🙂🙂🙂
 
Last edited:
ஆமாம் முருகா மயிலுக்கு இருக்கும் பிரச்சனை சரியாகி, அவங்க ஆசைபடுறது மாதிரி மூன்று குழந்தைகள் அதுவும் triplets ஆகவே கிடைக்க அருள்புரிய வேண்டும்🙏🙏
 
Last edited:
இப்போ பெரியவங்க முதல் சின்ன பிள்ளைங்க வரை எல்லோர் வாயிலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் வந்திடுது ஸ்ட்ரெஸ்ஸா இருக்கேன் என்று 🥺🥺🥺🥺🥺🥺

மன அழுத்தம் பத்தியும் அதில் இருந்து விடுபடுவதற்கான தீர்வு பத்தியும் அழகா சொல்லி இருக்கீங்க 😄 🤓 🤓 🤓 🤓

செய்யுளும் அதுக்கான அணி பத்தின விளக்கமும் அருமை 🥰 🥰 🥰 🥰

டாக்டரும் அவர் மனைவியும் நல்ல மனிதர்கள் 🤩🤩🤩

அப்பாடி குமரன் மயிலோடு ஹனிமூனுக்கு மலைக்கு பறந்து போயிட்டாங்க 🤩 🤩 🤩 🤩 🤩

அர்ஜீன் கேரக்டர் வருமா 🤔 🤔 🤔 ஏன்னா மயில் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன்🙂🙂🙂🙂
ரொம்ப அழகா எபியின் குட்டி ரிவ்யூ மாதிரி சொல்லிட்டீங்க 😍 அடுத்த பதிவுல ரொமேன்டிக் மூட்ல பறப்பாரு மயிலுடன் குமரன் 😀😀😀 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top