Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 4

Advertisement

மரகதம் பொண்ணை சரியா வளர்க்கணும் என்கிற எண்ணத்தில் இவங்களே தேவை இல்லாத எண்ணத்தை உருவாக்கிட்டாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

குமரன் தெளிவா தான் இருக்கான் 🤩🤩🤩🤩🤩

மரகதம் தன்னோட பயத்தை தியாகராஜன் கிட்ட சொல்லி இருந்தால் அவரே தெளிவா எடுத்து சொல்லி புரிய வச்சிருப்பாரு 🤭🤭🤭🤭🤭🤭

மயில் மனசில் சலனம் வந்துடுச்சு 😉😉😉😉😉😉இதை வச்சு ஆத்தர் என்ன கலகம் செஞ்சாங்களோ தெரியல 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
 
🤣🤣🤣🤣ஆத்தர் கலகம் செய்யலை 😝😛 விதி பேருல ஆத்தர் கலகம் செஞ்சாங்களா என்று பார்ப்போம் 😄😄😄 மிக்க நன்றி 🙏🙏🩷🩷
 
Top