Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 4

Advertisement

கள்ளம் கபடமில்லா உள்ளங்களின் நட்பு,
காதலாக உருமாறிவிடுமோ என அஞ்சி,
கலங்கிய தாய்மனம் கணக்கில்லாமல் போதிக்க,
கண்டிப்புகளே இன்று ஆசைக்கு வழிவகுத்தது!
காரிகையின் மனமும் ஆடவனிடம் விழுந்தது!

அழகான எபி ஆத்தரே!🩷🩷 நீங்க எந்த பீரியட் குழந்தைகளை மனசுல வச்சு எழுதறீங்கன்னு தெரியல. ஆனால் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியராக என் அனுபவத்தில் சொல்றேன்…இந்தக் காலத்தில் இளாக்கள் மாதிரி innocentஆன பிள்ளைகளைப் பார்ப்பது மிகவும் அரிது🤭🤭🤭🤭
 
2005ஆம் ஆண்டு. முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். ஆமாம் இன்றைய கால சூழலுக்கு இது பொருந்தாது. மிக்க நன்றி 🙏🙏
 
2005ஆம் ஆண்டு. முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். ஆமாம் இன்றைய கால சூழலுக்கு இது பொருந்தாது. மிக்க நன்றி 🙏🙏
அட ஆமால்ல... அலைபாயுதே பாட்டோடத்தானே கதையே தொடங்குது😇😇😇
 
மரகதத்தோட பேச்சும் கண்டிப்புமே இளமயில் மனசுல ஆசையை வளர்க்கக் காரணமாயிடுச்சு....
தியாகராஜன் அம்பிகா சூப்பர் 🥰
 
மரகதத்தோட பேச்சும் கண்டிப்புமே இளமயில் மனசுல ஆசையை வளர்க்கக் காரணமாயிடுச்சு....
தியாகராஜன் அம்பிகா சூப்பர் 🥰
மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top