எங்க வயித்தில் பால உத்தினிங்க அமைதிய இருந்த சைட்ட பார்த்த நீங்க வந்து இருக்கிங்க nice epl
மிக்க நன்றிமாட்டிக்கிட்டடா கண்ணா
Thank you sisதியாக ராஜன் இந்த கதையிலே இவர் தான் சூப்பர்
வளர்மதி பெயரோட இலக்கண குறிப்பு அருமை
மயில் கிட்ட எப்படியாயினும் போட்டு வாங்கலாம் என்று பார்த்தான் ஆனால் அவ போட்டு கொடுத்துட்டா
தியாகராஜன் இளாவோட சந்தேகத்தை தெளிய வச்சிடுவாரு
மிக்க நன்றிஅருமையான பதிவு
பிக் சூப்பர்
குமரா....நீ இருமினதுலையே உங்க அப்பா உன்னை கண்டு கொண்டார் டா
போட்டு வாங்கியாவது தெரிஞ்சுக்கனும்னு ஆர்வமா இருந்தல்ல வாக்கிங் போ உங்க அப்பா சொல்லிக்கொடுப்பார்