Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 5

Advertisement

🤩🤩🤩 தியாக ராஜன் 🤩🤩🤩 இந்த கதையிலே இவர் தான் சூப்பர் 🤩 🤩

வளர்மதி பெயரோட இலக்கண குறிப்பு அருமை 🥰 🥰 🥰 🥰 🥰

மயில் கிட்ட எப்படியாயினும் போட்டு வாங்கலாம் என்று பார்த்தான் 🤓 🤓 🤓 ஆனால் அவ போட்டு கொடுத்துட்டா 🤣 🤣 🤣 🤣 🤗 🤗 😉


தியாகராஜன் இளாவோட சந்தேகத்தை தெளிய வச்சிடுவாரு 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
பிக் சூப்பர் 😳😳😳

குமரா....நீ இருமினதுலையே உங்க அப்பா உன்னை கண்டு கொண்டார் டா 🥰🥰🥰
போட்டு வாங்கியாவது தெரிஞ்சுக்கனும்னு ஆர்வமா இருந்தல்ல வாக்கிங் போ உங்க அப்பா சொல்லிக்கொடுப்பார் 🤓🤓🤓
 
Pic super 😍😍😍😍

இந்த வயசுல தான் தெளிவா யோசிக்கணும், கொஞ்சம் திசை மாறினாலும் படிப்பு பாதிக்கப்படும்...
தியாகராஜன் தெளிவா புரிய வைப்பார் என்று நினைக்கிறேன்😊😊😊
 
Top