கட்டத்தை சரியா போடத்தான் அஸ்திவாரம் போடுறோம் நாங்ககட்ட துரைக்கு கட்டம் சரி இல்லை.... அதான் வாலண்டியரா வம்பை விலை பேசறான்...
கட்டத்தை சரியா போடத்தான் அஸ்திவாரம் போடுறோம் நாங்ககட்ட துரைக்கு கட்டம் சரி இல்லை.... அதான் வாலண்டியரா வம்பை விலை பேசறான்...
மொத்தமா 11 updates இப்பதான் ஒரே மூச்சா படிச்சு முடிச்சேன். கதை நல்லா விறுவிறுப்பா நகருது.
ஆதிரா admirable தான். அதுல doubt இல்லை.
அதே சமயம் அகிலனை அவ இவ்வளவு close- ஆ study பண்ணுவது அவளோட "always alert" போலீஸ் மூளையால மட்டுமா இல்லை அவளுக்கும் அவன் மேல ஏதோ personal care கொடுக்க தோணற நல்ல மனசாலையா?
நிஜமாவே அவங்க ஜோடி கொஞ்சம் impractical தான் இப்பவரை (as per the story flow so far).
ஆனாலும் அது எப்படி சாத்தியப்படப்போகுது? சாத்தியப்படுமா? மான்சி death case - இப்படி பல முடிச்சுகள் ஆவலை குறைய விடாமல் எதிர் பார்க்க வைக்குது.
Hopefully expecting further updates.
Nandriஅருமையான பதிவு
ஒருவேலை அதிராவுக்கும் இல்தக்கசையா வந்திருக்குமோஅருமையான பதிவு
இரண்டு பேரும் ஒரு மார்க்கமாக தான் இருக்காங்க
அகிலன் சரியில்லை என்று தெரிந்தும் அதிராவுக்கு கோபம் வராமல் இருப்பது சரியில்லையே....!!!!![]()
அதிராகிட்ட நல்ல பேரு வாங்க அகிலனுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியிருக்கு, இதை நழுவவிடாமல் கொலைகாரன் யாருனு அவன் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்.![]()
நன்றிகள்Very mice![]()