எஸ். பி மேடமோட புருஷ் ஆகணும்னா சும்மாவா... ஓடனும், குதிக்கனும், தாவனும் எல்லா வித்தையும் தெரிஞ்சி வச்சிருக்கணும்அருமையான பதிவு![]()
![]()
எஸ்.பி மேடம்....பிள்ளை இப்ப தான் தவழ ஆரம்பிச்சுருக்குஇனி தான் முட்டி போட்டு எந்திருச்சு நின்று பிறகு நடக்க ஆரம்பிக்கனும்
நீங்க எடுத்ததும் ஓடச் சொன்னா எப்படி மேடம்
கான்ஸ்டபிள மட்டும் இல்லை நம்மளயும் சுத்தல்ல விட்றாங்களே இந்த எஸ்.பிஅகிலன் பிரபோஸ் பண்ணது இவங்க காதில் விழுந்துச்சா இல்லையா
ஒரு வேளை காதில் விழுந்ததனால தான் புருஷன் வேலைக்கு ட்ரைனிங் கொடுக்குறாங்களோ...???!!!![]()