என்ன செய்ய இவனையெல்லாம் செகெண்ட் ஹீரோவா போட வேண்டியது என் கிரகம் ஹீரோவா போட்டு எழுதிட்டு இருக்கேன்அந்த தொந்தி தான் உங்க ஹூரோ....மறந்திடாதீங்க![]()
என்ன செய்ய இவனையெல்லாம் செகெண்ட் ஹீரோவா போட வேண்டியது என் கிரகம் ஹீரோவா போட்டு எழுதிட்டு இருக்கேன்அந்த தொந்தி தான் உங்க ஹூரோ....மறந்திடாதீங்க![]()
Awwகாலைல இருந்து இரண்டு பேரும் என் மண்டைக்குள்ள ரயில் ஓட்டுறாங்க....
மாமியார் கோயில்ல பூ வெச்சு, பையன் தங்கத்துல இல்லைனா கூட கவரிங் நகை (வளையல்) கொடுத்து பொண்ணெல்லாம் உறுதி பண்ணிட்டாங்க....
சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க.....
இன்னைக்கு போட முடியுமா தெரில இனிதான் டைப் பண்ணனும். பட் நாளைக்கு கண்டிப்பா எபி உண்டுநெஸ்ட் Ud அதி கோவளம் பீச் பிளான் தானே. சீக்கிரம் எபி போடுங்கமா.
nice
நன்றிகள்அழகான பதிவு
பார்த்து பார்த்து சந்துர அதிர்ச்சியில் மயக்கம் போட்டுறாத![]()
Indha love vandhutaale friend ellam thakalai thokku thaசந்து
அருமையான பதிவு![]()