இ.பி.கோ. 55 - அத்தியாயம் 18

Advertisement

அந்த தொந்தி தான் உங்க ஹூரோ....மறந்திடாதீங்க:p:p:p
என்ன செய்ய இவனையெல்லாம் செகெண்ட் ஹீரோவா போட வேண்டியது என் கிரகம் ஹீரோவா போட்டு எழுதிட்டு இருக்கேன்😉😝😝😝
 
காலைல இருந்து இரண்டு பேரும் என் மண்டைக்குள்ள ரயில் ஓட்டுறாங்க....

மாமியார் கோயில்ல பூ வெச்சு, பையன்‌ தங்கத்துல இல்லைனா கூட கவரிங் நகை (வளையல்) கொடுத்து பொண்ணெல்லாம் உறுதி பண்ணிட்டாங்க....:cool::cool::cool::cool:

சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க.....
Aww😍😍😍சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியம் ஆக வச்சிடுவோம்.

பூவுக்கும் வளையலுக்கும் பின்னாடி இப்படி ஒன்னு இருக்கோ🤔நான் இதை யோசிக்கவே இல்லை
 
நெஸ்ட் Ud அதி கோவளம் பீச் பிளான் தானே. சீக்கிரம் எபி போடுங்கமா.
இன்னைக்கு போட முடியுமா தெரில இனிதான் டைப் பண்ணனும். பட் நாளைக்கு கண்டிப்பா எபி உண்டு
 

Advertisement

Advertisement

Back
Top