இ.பி.கோ. 55 - அத்தியாயம் 19

Advertisement

வளையல போட்டு ரசிச்சு பார்க்கறாங்க மேடம்.....இதை கொஞ்சம் அகி முன்னாடி செஞ்சிருக்கலாம்.....பய புள்ளை சிறகில்லாம பறந்திருப்பான்......

கண்ணாலையே எரிச்சுக்கறாங்க.....

அதிரா இவ்வளவு சீக்கிரம் இந்த மாயம் நடக்கும்னு நான் நினைக்கலை..... ஒரு சூப்ல விழுந்திட்டுயே.....

வேலையே ஒழுங்கா பார்க்காதவன் எந்தெந்த பரிட்சை எழுதறதுனு போயாச்சு.....கலக்கற போ....

விஷூ உனக்கு இந்த அல்டாப்பு ராணி வேண்டாம்டா....வேற நல்ல பொண்ணா பார்த்துப்போம்.....

அவரே உன்னை தோள்ல சாய்ச்சுப்பாரும்மா .....யூ நோ worry mam...
 
Last edited:
அதிரா மனசில் காதல் இருக்கு ஆனால் இரண்டு பேருக்கும் உள்ள ஏற்ற தாழ்வு தடுக்குது 🥺🥺🥺
இதுவும் தப்பில்லை கல்யாணத்துக்கு பிறகு சண்டை போடுறதுக்கு இப்போ கொஞ்சம் யோசிக்கிறது நல்லது தான் 🤩 🥰 🥰 🤪

விஷு அகிலன் செம போட்டி தான் 🤗 🤣 🤣 ஆனால் விஷு உன்னை அகிலனுக்கும் சேர்த்து சமைக்க வச்சுட்டாளே 😃😃😝😝😝😝

விஷு நீ எல்லா விஷயத்திலும் அதிரா மாதிரி இருக்க அதான் லவ் வரல நீயும் அகிலன் மாதிரி சோம்பேறியா சுத்தி இருக்கணும் 🤭 🤭 🤭 🤭 🤭


அதிரா உன் மனசுல இப்படி ஒரு தயக்கம் இருக்கு என்று தெரிஞ்சா அகிலன் உடனே ஐபிஎஸ் பாஸ் ஆகி அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆகி உனக்கு மேலதிகாரியா வருவேன் என்று தீவிரமாக படிப்பான் என்று கற்பனை கூட பண்ணிடாத 😉😉😉🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
நாம் ஒரே டிபார்ட்மெண்ட்ல இருந்தால் தானே பிரச்சினை நான் இந்த வேலையை விட்டுருதேன் வேற வேலைக்கு போறேன் என்று வேணா சொல்லுவான் 🤣🤣🤣🤣🤣🤣
🤣
 
Last edited:
Ji உங்களை RP story la தான் பார்ப்பேன்....
ஒரு வேளை இந்த இ.பி.கோ RPயா? Part consider பண்ணலைனா
அந்த 7 கதை கூட மேட்ச் ஆகுதே :unsure: :unsure: :unsure:

ஆனா இதே time ல மழை update ம் இன்னைக்கு வந்திருக்கு... 😳 😳
 
Last edited:
இறுதி வரிகள் கசக்கும் நிஜம். ஆனால் அதையெல்லாம் நம்ம soup boy assault -ஆ மாத்திகாட்டுவாரு அவரோட நடத்தையால.

அநேகமா Love success ஆன soup boy நம்ம அகிலனா தான் இருப்பான்.

விஷுவை பார்க்க பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் ஒன்னும் செய்யறதுக்கில்லை.

மான்சி அப்பா மேல தான் சந்தேகமா இருக்கு.
 
பார்வையாலயே ஒருத்தரை ஒருத்தர் எரிச்சுட்டு இருந்தானுங்க நல்லவேளை பத்திக்கிறதுக்குள்ள அதிரா வந்துட்டா 🤭🤣

அதிரா தெளிவா விசுகிட்ட சொல்லிட்டா அகிலன் மேல அவ பிடித்தத்தை ....😍 கஷ்டமா இருந்தாலும் அவன் ஏத்துக்க தான் வேணும்....

எப்போ அகிலன்கிட்ட சொல்லப் போறா.....😊
 

Advertisement

Advertisement

Back
Top