இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 2

Advertisement

Interesting story, police investigation and romance hand in hand, :love: :love: :love: Well done, writer gi, IPC 55 (not for long), ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Needs an epilogue ma, case closed as cold case, with only known factor DDT concentration. May be the culprit is not just one person, a business, politicians etc. But an epilogue will give a continuation to Athi/Ahi romance, 💐💐💐. Brilliant storyline, every episode kept us in suspense, :unsure::unsure::unsure:. Best wishes in the competition.
Thank you so much for sharing your thoughts throughout 🙏 Enjoyed reading your comments. Will come up with epilogue and my identity ❤️
 
வழக்கு சரியா முடியலனு வருத்தமா இருக்கு
ஆனா இது இப்படி தானு ஏத்துக்வேண்டிய நிலை😔

அருமையான ஜோடி
அதிரா அகிலன்😍
விரு விருப்பா போன
வழக்குக்கு நல்லா உழைச்ச
பரிதிக்கு பாராட்டு👏
நல்ல பதிவு 🌹 🌹 🌹
கதை முழுக்க பயணிச்சு ஊக்கமளித்தமைக்கு நன்றி சிஸ்🙏❤️❤️
 
அகிலன் அதிரா காதல் வாழ்க்கை சீண்டலும் செல்ல சண்டையுமா சுவாரஸ்யமா போகுது.... 🥰🥰🥰🥰🥰🥰
Lovable pair 💖💖💖💖💖💖💖


உண்மையில இது மாதிரி முடிவு தெரியாம மர்மமாவே பல வழக்குகள் முடிஞ்சிடுது.... ஆனாலும் இந்த வழக்கு காரணம் தெரியாம முடிஞ்சது வருத்தமா தான் இருக்கு.... 😔

கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாவும் இன்ட்ரெஸ்ட்டிங்காவும் கொண்டு போனீங்க... ❣️❣️❣️❣️
வாழ்த்துக்கள் சிஸ் 💜
கதை நெடுக தொடர்ந்து படித்து ஆதரவளித்துக்கு நன்றிகள் பல சிஸ்❤️🙏
 

கதை மிக அருமை.🥰🥰🥰ஆனால் முற்றுப்பெறாதது போல முடித்திருப்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது... கொஞ்சம் முயற்சி செய்து எபிலாக் கொடுங்க எழுத்தாளரே🥰🥰🥰🥰🥰

எபிலாக் கொடுக்கிறேன் சிஸ். ஒவ்வொரு எபிக்கும் விடாது கருத்துக்கள் பகிர்ந்து இறுதி வரை வந்தமைக்கு நன்றிகள்🙏❤️❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
முதல் பதிவில் தொடங்கிய வழக்கு இறுதி பதிவு வரை முடிவு பெறாமலே முடிந்து விட்டது 😧😧😧😕😕☹️☹️😕😕

அதி_ அகி காதல் அழகு 🥰🥰🥰😍😍😍❤️❤️💖💖💞💞💓💓💕💕💗💗
ஒரு சில வழக்குகள் இப்படி ஆகிவிடுகிறது.... நன்றிகள் பல சிஸ்❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top