ஆராதனா துரை Well-known member Member Feb 23, 2026 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-9/
https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-9/
N NovelReader$$ Well-known member Member Feb 24, 2026 #5 என் கற்பனையெல்லாம் புஸ்ஸுன்னு போச்சு மீனாவுக்கு மூணாவது பிள்ளை உண்டான சூழலைப் படிச்சு. Business-ல ஜெயிக்கத் துப்பில்ல ஆனா அதைக் கேட்கற பொண்டாட்டியை அடிக்க மட்டும் நல்லா கை வருது. மானஸ்தன் அவளுக்கு சீர் வந்த நகையெல்லாம் தொலைச்சுட்டு, இப்ப அவளை அம்மா வீட்டுக்கு போக சொல்லறானே.
என் கற்பனையெல்லாம் புஸ்ஸுன்னு போச்சு மீனாவுக்கு மூணாவது பிள்ளை உண்டான சூழலைப் படிச்சு. Business-ல ஜெயிக்கத் துப்பில்ல ஆனா அதைக் கேட்கற பொண்டாட்டியை அடிக்க மட்டும் நல்லா கை வருது. மானஸ்தன் அவளுக்கு சீர் வந்த நகையெல்லாம் தொலைச்சுட்டு, இப்ப அவளை அம்மா வீட்டுக்கு போக சொல்லறானே.
Mrs.Gnanasekarr Well-known member Member Feb 24, 2026 #6 ஜெகனோட க்ரைம் ரேட் ரொம்ப கூடி போச்சு. இனி மீனா பிள்ளைகளோட தெருவில் தான் நிற்கும் சூழ்நிலை வரும் போல. Last edited: Feb 24, 2026
N Nirmala senthilkumar Well-known member Member Feb 24, 2026 #7 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-9/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85-9/ Click to expand... Nirmala vandhachu
H Helen jesu Well-known member Member Feb 24, 2026 #8 ஆண்களின் கையாலாகாத தனம் தான் இப்படி கை நீட்டச்சொல்கிறது.