saroja Well-known member Member Feb 28, 2026 #27 இந்த ஜெகன் உள்ளது உள்ள படி அவ கிட்ட மனசு விட்டு பேசிட்டா பிரச்சினை தீரும் இவன் பண்ற வேலை பெரிய பிரிச்சனயா மாறி போகுது
இந்த ஜெகன் உள்ளது உள்ள படி அவ கிட்ட மனசு விட்டு பேசிட்டா பிரச்சினை தீரும் இவன் பண்ற வேலை பெரிய பிரிச்சனயா மாறி போகுது
SINDHU NARAYANAN Well-known member Member Feb 28, 2026 #29 ஒருவேளை மீனாவோட அம்மாவும், அண்ணன்களும் ஜெகனுக்கு எதிரா போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்க மீனாவை நிர்பந்திச்சாங்களோ? அதுனால தான் கம்ப்ளைண்ட் கொடுத்தாளோ?
ஒருவேளை மீனாவோட அம்மாவும், அண்ணன்களும் ஜெகனுக்கு எதிரா போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்க மீனாவை நிர்பந்திச்சாங்களோ? அதுனால தான் கம்ப்ளைண்ட் கொடுத்தாளோ?