உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 5

Advertisement

ஆவ்வ்வ்
@SINDHU NARAYANAN sis ஒரு தீர்க்கதரிசி.......
கட்டுன புருஷனுக்கே விலைக்கு சாப்பாடு கொடுத்த புண்ணியவதியா இந்த மீனா?
இப்படியும் சொல்லலாம் -புருஷனோட சம்பளத்தை உரிமையா வாங்கிக்காம பாவம் அடுப்புல வெந்து அவனுக்கும் அவன் கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் சமைச்சுக் கொடுத்து சம்பளமா வாங்கியிருக்கா .

அநேகமா ஜகன் தான் அவளுக்கு அதிகமான வருமானம் வர வெச்ச customer போல.
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ஜெகன்....முதல் குழந்தை வரும் வரை சரியா தான் இருந்துருக்கான்... பிறகு எங்கு சறுக்கினான் என்று தெரியல...??!!!

மீனா.... திருமண வாழ்க்கையை ரொம்ப அலட்சியமாகவும் பொறுப்பு இல்லாமல் இருந்துருக்கா.....!!!
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இருக்கும் பிரச்சினையில் விமலா பிரச்சினை பெருசா இருக்கும் போலவே 😟😟😟
கல்யாணமான மீனாவுக்கு ஆயிரம் பிரச்சனை. அதுவும் அவளுக்கு இருக்கற மனநிலைக்கு இது ஒன்னும் பெருசில்லை. ஆனா கல்யாணமாகாத விமலாவுக்கு இது தானே பெரிய பிரச்சனையா இருக்கும்.
 
கல்யாணமான மீனாவுக்கு ஆயிரம் பிரச்சனை. அதுவும் அவளுக்கு இருக்கற மனநிலைக்கு இது ஒன்னும் பெருசில்லை. ஆனா கல்யாணமாகாத விமலாவுக்கு இது தானே பெரிய பிரச்சனையா இருக்கும்.
மீனாவுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினையில் ஆயிரத்தில் ஒன்றாக விமலாக்கு மாற்றாக வேலைக்கு ஆள் தேடனும்...!!!!
 
(விமலா மைண்ட் வாய்ஸ் ) அப்போ புரியல, இப்போ புரியுது 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
விமலா சரியான மக்கு சிஸ் 😅😅😅 எனக்கெல்லாம் முதல் எபிசோட்லையே புரிஞ்சுடுச்சு...!!!

//மூன்று குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் பெண் மாடியில் ஒற்றை ஆணை குடித்தனம் வைக்க சம்மதிக்க மாட்டா//
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top