உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 5

Advertisement

ஜெகன் மட்டும் இல்லை மீனா கிட்டயும் சில தவறுகள் இருக்க தான் செய்யுது 😣😣😣 எதையும் கண்டுக்காம இஷ்டத்துக்கு இருந்திருக்கா 😐😐😐

பரமு எல்லா நேரமும் மீனாவுக்கு சரியான ஆலோசனை தான் சொல்லி இருக்காங்க 🤨 🤨 ஆனா இவ தான் எதையும் காதில் வாங்கிக்கல 😵😵😵😵

குழந்தைகள் எப்பவும் தன் பக்கம் தான் இருக்கும் என்று நம்பினா ஆனா பிள்ளைங்க அப்பா தேடி வந்து பாசம் காட்டினா அவன் பக்கம் போக தான் செய்யும் ☹️☹️☹️

ஃபிளாஷ் பேக் ஃபுல்லா சொல்லிடுங்க 😏😏😏😏
 
Last edited:
இந்த திருந்தின குடிகாரர் அதனால தான் தன்னோட வேலையாட்களுக்கு குடிக்க காசு தர்றதில்லையா?

மத்தவங்க எல்லாரும் இவனோட புகழ் பாடறதை காது குளிர கேட்டுக்கிட்டே கல்லுளிமங்கன் மாதிரி நிக்கறானே ஜகன். ஏன் இவனோட வரலாறு லட்சணத்தை சொல்லி மீனா இப்படியிருக்கறதுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டியது தானே.

//வேதனையோடு விமலா தன் வேலையை ராஜினாமா செய்கிறாள்
😪😪😪//
அது சரி.... ராஜினாமா தேவை தான் 😝
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top