உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 8

Advertisement

தன்னோட இயலமையை தப்பை மறைக்க சத்தம் போட்டு என்ன பலன்
 
அட கடவுளே இந்த ஜெகன்
இப்படி கூறு கெட்டவனா
இருக்கானே
மீனா தைரியமா தான்
சமாளிக்கிறா
அம்மா எட்டி கூட
பாக்காம இருப்பாளா
 
பிரசவ நேரத்தில் தனியாக இருப்பது என்பது எவ்வளவு கஷ்டம்.
 
😍😍😍

எல்லாரும் ஜெகனை திட்டுறாங்க, மீனாவுக்காக பரிதாபப்படுறாங்க, ஆனா எனக்கு மட்டும் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் மீனா இவனை நம்பி எப்படி மூணாவதா ஒரு குழந்தையை பெத்துக்கிட்டா? 🤔🤔

FB_IMG_1708324557766.jpg
 
😍😍😍

எல்லாரும் ஜெகனை திட்டுறாங்க, மீனாவுக்காக பரிதாபப்படுறாங்க, ஆனா எனக்கு மட்டும் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் மீனா இவனை நம்பி எப்படி மூணாவதா ஒரு குழந்தையை பெத்துக்கிட்டா? 🤔🤔

View attachment 15591
எனக்கும் அதே சிந்தனை தான் போன update படிச்சதுலயிருந்தே .
 
இப்படிப்பட்ட ஒருத்தன மன்னிக்கிறது கஷ்டம் தான்...
 
Advertisement

Advertisement

Back
Top