Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 31

Advertisement

:love: :love: :love:

அம்மா எப்போவும் அம்மா தான்...... அதுவும் காதலிக்கிறப்போ தான் சென்டிமென்டல் அட்டாக் பண்ணுவாங்க.....
சூர்யா அப்பா செம......

பெரியம்மா எப்போ வந்தாலும் டாப்பு தான் :love::love::love:
அர்ஜுனுக்கு பெரியம்மா னு காட்டிடுவாங்க......
போராடணுமாம் :p:p:p
ஏன் நீங்க உங்க ராஜதந்திரத்தை தங்கச்சி கிட்ட யூஸ் பண்ணமாட்டிங்களா பெரியம்மா???
 
Last edited:
Top