உன் காதல் ஒரு வரமாய்....17

Advertisement

அமிர்தா 🥺 🥺 🥺 இனி தனியா நின்று தான் போராடியாகணும் 🤭🤭🤭

கவின் 🥶🥶🥶 ஒழுங்கா வெளிநாட்டுக்கு ஓடி போயிடு 😡😡😡😡

சிவாவுக்கு உண்மையில் கல்யாணம் ஆகிடுச்சா 😣 😣 😣
 
Last edited:
சிவா அம்ரு கண்ணுல படாத. பாவம் பயபுள்ள பொழச்சி போகட்டும். 🫠🫠🫠

அம்ரு நீ நல்லா படி மா.👩🏻‍💻👩🏻‍💻👩🏻‍💻

வாணி மேடம் இந்த அம்ரு காப்பாத்துங்க
 
அமிர்தா தனியா இருக்கா
நட்பு பிரிச்சு போச்சு
இந்த சிவா அவளுக்கு
எதையும் விளக்கமா
சொல்லாம அவ மனசுக்குள்ள
வாழறா
எங்க போய் முடியுமோ
 

Advertisement

Advertisement

Back
Top