உதயா Well-known member Member Aug 16, 2024 #2 அமிர்தா இனி தனியா நின்று தான் போராடியாகணும் கவின் ஒழுங்கா வெளிநாட்டுக்கு ஓடி போயிடு சிவாவுக்கு உண்மையில் கல்யாணம் ஆகிடுச்சா Last edited: Aug 16, 2024
அமிர்தா இனி தனியா நின்று தான் போராடியாகணும் கவின் ஒழுங்கா வெளிநாட்டுக்கு ஓடி போயிடு சிவாவுக்கு உண்மையில் கல்யாணம் ஆகிடுச்சா
V vidyaram Well-known member Member Aug 16, 2024 #3 சிவா அம்ரு கண்ணுல படாத. பாவம் பயபுள்ள பொழச்சி போகட்டும். அம்ரு நீ நல்லா படி மா. வாணி மேடம் இந்த அம்ரு காப்பாத்துங்க
சிவா அம்ரு கண்ணுல படாத. பாவம் பயபுள்ள பொழச்சி போகட்டும். அம்ரு நீ நல்லா படி மா. வாணி மேடம் இந்த அம்ரு காப்பாத்துங்க
saroja Well-known member Member Aug 17, 2024 #4 அமிர்தா தனியா இருக்கா நட்பு பிரிச்சு போச்சு இந்த சிவா அவளுக்கு எதையும் விளக்கமா சொல்லாம அவ மனசுக்குள்ள வாழறா எங்க போய் முடியுமோ
அமிர்தா தனியா இருக்கா நட்பு பிரிச்சு போச்சு இந்த சிவா அவளுக்கு எதையும் விளக்கமா சொல்லாம அவ மனசுக்குள்ள வாழறா எங்க போய் முடியுமோ
Mathy Well-known member Member Aug 17, 2024 #5 அப்போ சிவாக்கு நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா இன்னமும் நம்ப முடியல கவின் இவன் வேற புது தொல்லை