உன் காதல் ஒரு வரமாய்....19

Advertisement

சிவாவுக்கு கல்யாணம் ஆகி இருக்காது என்று டவுட் இருந்துச்சு 🤩 🤩 🤩 இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு 🤗 🤣 🤣 🤗

திவ்யா அவன் ப்ரண்டா 😏😏😏இவ அன்னைக்கு இவன் பேசணும் என்று சொன்ன போதே நிதானமா கேட்டிருந்தா இவ்வளவு வேதனை இருந்திருக்காது 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அந்த கீதா தான் காரணம் 🙁🙁🙁இவ கிட்ட பேச வந்தவனை பேச விடாமல் நடுவில் புகுந்து குழப்பி விட்டுட்டா 🤧 😤 😤 😤 😤


அமிர்தா அதிர்ச்சியில் மயங்கி விழுந்துட்டா 🤭🤭🤭🤭🤭
 
Last edited:
அப்பாடா ஒரு வழியா சிவா வந்துட்ட பா, இந்த சிவ(வா)பைத்தியத்தை காப்பாற்ற. 😉😉😉😉. யார் அந்த பாவப்பட்ட ஜீவன்😇😇😇😇
 
ரொம்ப நல்லா இருக்கு
சிவா திவ்யா அந்த பாவப்பட்ட
ஜீவன் எல்லாம் சேர்ந்து வந்துட்டாங்களா
 
நினைச்சபடி சிவாவுக்கு கல்யாணம் ஆகலை.... இந்த அமிர்தா லூசு எதையும் கேட்க பயந்துகிட்டு அதுவா முடிவு எடுத்து ஓடி ஒளிஞ்சுட்டு இருந்துருக்கு.....
சிவா அவளை கண்காணிச்சுட்டு தான் இருந்துருக்கானா
.......🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top