உதயா Well-known member Member Aug 12, 2024 #2 அம்ரு வெளியே மத்தவங்க முன்னாடி இயல்பா இருக்க மாதிரி காட்டுறா மனசுக்குள்ள இன்னும் அவனை நினைச்சு தவிக்கிறா சிவா கல்யாணம் செஞ்சதை தான் சந்தோஷமாக சொல்ல வந்தானா உண்மையில் இவனுக்கு அம்ரு மனசு புரியலையா கீதா நேரம் காலம் தெரியாமல் நடுவில் வந்து தொல்லை செஞ்சுட்டியே அம்ரு எப்படியாவது கஷ்டப் பட்டு முயற்சி செய்து கவர்மென்ட் ஜாப் போயிடு Last edited: Aug 12, 2024
அம்ரு வெளியே மத்தவங்க முன்னாடி இயல்பா இருக்க மாதிரி காட்டுறா மனசுக்குள்ள இன்னும் அவனை நினைச்சு தவிக்கிறா சிவா கல்யாணம் செஞ்சதை தான் சந்தோஷமாக சொல்ல வந்தானா உண்மையில் இவனுக்கு அம்ரு மனசு புரியலையா கீதா நேரம் காலம் தெரியாமல் நடுவில் வந்து தொல்லை செஞ்சுட்டியே அம்ரு எப்படியாவது கஷ்டப் பட்டு முயற்சி செய்து கவர்மென்ட் ஜாப் போயிடு
Mahilrajini Well-known member Member Aug 12, 2024 #3 . Why does Siva come back and disturb Amirtha more? Hopefully Amirtha will move forward, but must be hard, . Good episode, Ambal ma. Last edited: Aug 12, 2024
. Why does Siva come back and disturb Amirtha more? Hopefully Amirtha will move forward, but must be hard, . Good episode, Ambal ma.
V vidyaram Well-known member Member Aug 12, 2024 #7 Sis update konjam perusaaaaa podunga. Trailer mathiri eruku. Entha siva yeen summa thola pannaran. Pavam amru. Amru seikaram padichi shiva oda officeku head da poma Enna pannarathu entha authorji avanuku unna head[thalavi] da poda matrangalae
Sis update konjam perusaaaaa podunga. Trailer mathiri eruku. Entha siva yeen summa thola pannaran. Pavam amru. Amru seikaram padichi shiva oda officeku head da poma Enna pannarathu entha authorji avanuku unna head[thalavi] da poda matrangalae
Mathy Well-known member Member Aug 13, 2024 #9 கடைசி வரைக்கும் சிவா என்ன சொல்ல வந்தான்னு கேட்கவே இல்லை இவ..... இவளா ஒன்னை நினைச்சுகிட்டு தப்பி ஓடிட்டு இருக்கா..... நைஸ்
கடைசி வரைக்கும் சிவா என்ன சொல்ல வந்தான்னு கேட்கவே இல்லை இவ..... இவளா ஒன்னை நினைச்சுகிட்டு தப்பி ஓடிட்டு இருக்கா..... நைஸ்
Kumarsaranya Well-known member Member Aug 20, 2024 #10 சிவா என்ன சொல்ல வந்தான்னு தெரியறதுக்குள்ள கீதா மணல் லாரியை குறுக்க விட்டுட்டா