Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 20

Advertisement

சிஸ் நீங்க சொல்றது கரக்கிட்டு தான். எதா இருந்தாலும் பிரசன்டேஷன் முக்கியந்தானே. கொஞ்சூண்டு இருக்கற சிப்ஸ் பாக்கட்டுல காத்தடிச்சு கலர்கலரா இருந்தாதானே நமக்கெல்லாம் புடிக்குது. அதனால கஞ்சிபோட்ட காக்கி சட்டைய ஊடால ஊடால மானே தேனே பொன்மயிலேன்னு ரொமோ மோடுக்கு வந்து கொஞ்சிட்டு போவச்சொல்லுங்க சிஸ். அதுக்கப்பறம் அந்நியனா மாறிக்கிட்டும்.
??????View attachment 3899
அப்படி அவன் மானே தேனே போட்டுட்டு இருந்தா இவ அப்படியே யோசிச்சு எல்லாத்தையும் செஞ்சிடுவா... போங்க அக்கா... இவளுக்கு டெரர் பீஸ் தான் கரெக்ட்
 
tamil-actress-gif-tamil-heroin-gif.gif
 
என்ன சொல்ல கதிர் உன்னோட காதல் சொல்லி தெரிய வேண்டி இல்லை, அதை எழில் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நீ நினைப்பது தவறு இல்லை தான் ஆனால் உன்னோட கரடுமுரடான அன்பு புரிந்தும் புரியாத நிலைமை தான் எழிலுக்கு அவள் மனம் மிகவும் மென்மையானது அதில் சிறு சிறு எதிர்பார்ப்புகள் இருப்பது சகஜம் தானே !!!☺️☺️☺️☺️☺️.

வாழ்த்துக்கள் எழில் -கதிர் புது வரவு,????????????????????? உங்கள் பிள்ளை மூலம் மேலும் மனதளவில் நெருங்கி வளமுடன் வாழ வேண்டும் ?????????????.
 
என்ன சொல்ல கதிர் உன்னோட காதல் சொல்லி தெரிய வேண்டி இல்லை, அதை எழில் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நீ நினைப்பது தவறு இல்லை தான் ஆனால் உன்னோட கரடுமுரடான அன்பு புரிந்தும் புரியாத நிலைமை தான் எழிலுக்கு அவள் மனம் மிகவும் மென்மையானது அதில் சிறு சிறு எதிர்பார்ப்புகள் இருப்பது சகஜம் தானே !!!☺☺☺☺☺.

Thanks sis ?
 
எலேய் நர்மு மச்சி சூப்பரா சொன்னீங்க. ஆவ்சம்.whistling-whistle.gif
 
Top