உன் சுவாசம் என் மூச்சில் 22

Advertisement

அட போங்கப்பா.. இவன் கோபப்படுறதும் சுறுக்குன்னு பேசுறதும் இவ அழறதும் வழக்கம் தானே..??? மூணு வருஷம் ஓடிப் போச்சு.. இனியாவது நிமிர்ந்து நிற்பாளா..
மூக்கு தொள்ளாயிரம்.. ???? ரெடி...
Thanks sis ??
 
வாழ்க்கையில் மனுஷன்னா கோவம், பாசம், வெறுப்பு இதெல்லாம் தம்பதிகள் இடையில் சகஜம் தான் ஆனால் எழில் மாதிரி பொண்டாட்டியை பார்க்க முடியுமா கதிர்?? உங்க அம்மாவை விட்டுக்கொடுக்காம தன்னோட கோவத்தைக்கு கூட உன் கிட்ட வெளிப்படுத்தாமல் அனுசரிச்சு உன் தேவையும் நிறைவேற்றி, உன்னோட சின்ன சின்ன செய்கையில் சந்தோசம் கொண்டு வாழறா இதை புரிஞ்சும் கூட இப்படி அவளை காயப்படுத்துற பாரு உன்னை எல்லாம் என்னைக்குமே திருத்த முடியாது ????.

ஆமா அய்யா எதுக்கு தையல் மிஷின் வாங்கி கொடுத்துருக்கீங்க அப்போ, அப்போ எழில் மனசை கிழிச்சி தொங்க விட்டுட்டு போறீங்கல்ல அதை தையல் போடவா, ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு ???.

எழில் உனக்கு சுட்டு போட்டாலும் கோவம் வந்து நீ பொங்க போறது கிடையாது இப்படியே இரு தாயி நாளைக்கும் பிறக்க போகும் பொண்ணுக்கு பெயரையும் எடக்கு மடக்கா வச்சிட்டு, எல்லா உரிமையும் விட்டு கொடுத்துட்டு அழுதுட்டு இரு??????.
cinemag-memes-creatory-emees-in-me-memees-in-images-of-goundamani-comedy-51213509.png
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top