உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

ஐயோடா இதோட கதிர்னு கூப்பிட முடியாது, கதிர் தாத்தா, மிட்டா மிராசு தாத்தா, லூசு தாத்தா இனி இப்படித்தான் உங்கள கூப்பிடனுமில்ல தாத்தா போங்க தாத்தா???????????.
எழில் பாட்டி, சரியான ஞானப்பழம் பாட்டி, திருந்தாத பாட்டி, ஏமாளிப்பாட்டி ?????.

ஹா, ஹா, ஹா ?????????????????.

வயசானாலும் கதிரோட குணம் மாறவில்லை, எழிலோட குணமும் காதலும் மாறவில்லை உண்மையில் அவ்வளவு அழகாக இருந்தது அவர்களின் குடும்ப அமைப்பு???????????????.


கண்ணனுக்கேற்ற ராதா, துளசிக்கேற்ற ஹரி, அழகான பிள்ளைகள்????????????????.

மிக மிக மன நிறைவான நிறைவு, மீண்டும் போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் டியர்.???????.
 
Last edited:
அருமையான பதிவு ரைட்டர் ஜீ. கதிரு வயசானாலும் மாறாம அப்படியே இருக்கியே. எழிலை வையறதையும் எழில் கண்ணக்கசக்கறதையும் தான் சொல்றேன். புள்ளங்களுக்கு புரிஞ்ச அளவுக்கு இது இரண்டும். புரிஞ்சுக்காம ஊடலா இருக்கற காதல் கியூட்டா இருக்கு. நிறைவான பதிவு. ஆல் தி பெஸ்ட் ரைட்டர் ஜீ.
 

Advertisement

Advertisement

Back
Top