Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 21

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 21

வாசு ,ம்ம் நான் ஒண்ணு கேட்கவா. நீ கேட்கவே வேண்டாம் நான் நல்ல மூட்ல இருக்கேன். அவன் முதுகு மேல் படுத்துக் கொண்டு கேள்வி கேட்டாள்.

அப்ப கீழ இறக்கி விடுடா, நான் போறேன்,

சரி சொல்லு, நீ ஏன் நான் வெள்ளை புடவை கட்டிருந்ததை சொல்லவே இல்ல.

எங்க பழக்கவழக்கம் வேற, இங்க இருக்குற வழக்கம் வேற.

புரியல வாசு

ம்ம் அம்மா தமிழ்நாடு, அப்பா சௌத் இல்ல, உனக்கு கண் தெரிஞ்சு என்னை பார்த்தாவே கண்டுபிடிப்ப.

வாசு , ம்ம்

கண்னை பார்த்து தான் , காதல் வரும் சொல்லுவாங்க, நீ எப்படி என்னை காதலிச்ச, காதல் என்றால் பார்வை பரிமாற்றம் தானே. உனக்கு எப்படி வந்துச்சு என் மேல லவ்.

யாருடி சொன்னது இப்படி வரும்ன்னு ,எனக்கு கண் பார்த்து வரல.

பின்ன எப்படி வந்தது

பொய் சொல்லவா, உண்மை சொல்லவா-வாசு

பொய் சொல்லு

உன் மனச பார்த்து வந்தது.

சரி உண்மை சொல்லு,

உன் மனச பார்த்து வந்தது, என்னடா இரண்டுக்கும் ஓரே ஆன்ஸர்

பண்ணற.

உனக்கு எவ்வளவு பெரிய மனசு தெரியுமா.

ம்ம் பேஸிக்கலி நான் நல்ல பொண்ணுதான் வாசு.

அப்படியா ,உன் மனசு இருக்கிற இடத்தை பார்த்தவுடனே மாமா ஜர்க் ஆயிட்டேன், சும்மா சொல்லகூடாது .உனக்கு பெரிய.

ச்சீ வாய மூடுடா, நீ டபுள் A. பேட் பாய், அவனை அடிக்க ஆரம்பித்தாள், அவன் முதுக்கு மேல் இருந்தவளை கீழே படுக்க வைத்து அவளை அனைத்து படுத்தான்.

வாசு நாம்ம நாளைக்கு வெளியே போலாமா,அன்னைக்கு போனோமே பீச் ஹவுஸ்.

இந்த விளையாட்டுக்கே நான் வரல,நல்ல மூட் ஏத்திவிட்டு பேட் டச்சு சொல்லுவ.

வாசு நாளைக்கு உனக்கு பர்த்தடே தான,

எப்படி தெரியும் மித்ரா. பாட்டி சொன்னாங்க வாசு ,உன் பர்த்டே அன்னிக்கு உனக்கு கிப்ட் நானா இருக்குனும் நினைச்சேன். அதான் அன்னிக்கு அப்படி ஆச்சு , சாரிடா. உனக்கு எந்த இடம் பிடிக்குமோ அங்க கூட்டிட்டு போ.

வாசுக்கு ஓரே ஆச்சரியம், நிஜமாவாடி,

ம்ம் , பிராமிஸ்.

உனக்கு ஓகேவா.

ஓகே ஓகே ,இப்ப டைம் என்ன

8.00 மணி மித்ரா.

அப்ப இன்னும் 4 ஹவர்ஸ் இருக்கு ,அதுக்குள்ள எங்க கூட்டிட்டு போற

அய்யோ இவ்வளவு சந்தோஷமான விஷியத்தை லேட்டா சொல்லறாளே. சரி கிளம்பு நம்ம வீட்டுக்கு போலாம்.

இங்கவா இருக்கு,ஆமாம் சென்னையில தான் , டின்னர் போற வழியில முடிச்சிக்கலாம் மித்ரா , எந்த திங்க்ஸ் எடுக்க வேண்டாம். காரில் கிளம்பினார்கள், மித்ரா நான் சமைக்க சாந்தியக்காவ வர சொல்லியிருக்கேன்.

மித்ராவையும், மணியும் காரில் ஏற்றினான். வீட்டில் ஆலம் கரைத்து உள்ளே அழைத்தாள் சாந்தி.

தம்பி மித்ராவ ரெடி பண்ணிட்டு அப்பறம் நான் அவுட் ஹவுஸ் கிளம்பட்டமா,

மேல எல்லாம் ரெடி பண்ணிங்களா. செஞ்சிட்டாங்க தம்பி . நீ முடிஞ்சிட்டு கிளம்புங்க.

மித்ராவுக்கு வாசு தந்த புது சாரியை கட்டிவிட்டு, லைட்டா மேக்கப் போட்டு,தலையில் பூ வைத்து சரி பார்த்தார் சாந்தி. கொஞ்சமா நகையை போட்டார். அவளை அழைத்து சென்று வாசு ரூமின் முன்னால் நிறுத்திவிட்டு புருஷனுக்கு அனுசரிச்சு நடந்துக்கோ மித்ரா, பால் சொம்பை அவள் கையில் கொடுத்துவிட்டு ரூம்பை தட்டிவிட்டு சென்றார்.

வாசு வெளியே வந்து மித்ராவை அழைத்து சென்றான், வா மித்ரா என் ரூம். இல்ல நம்ம ரூம் கம். வாசு ஓரே வாசனையா இருக்கு.

ம்ம் லைட்டா டெக்ரேட் பண்ணிருக்கேன் , வாசு பால் ,நீ கொஞ்சம் குடி மித்ரா. டைம் என்னாச்சு வாசு.

இன்னும் டூ மினிட்ஸ் இருக்கு

வாசு கையை நீட்டு,வாசுவின் கையை பிடித்து மோதிரத்தை போட்டாள் , ஹாப்பி பர்த் டே வாசு செல்லக்குட்டி.

சூப்பரா இருக்குடி

பர்த் டே பேபி என்ன டிரீட் தர போறீங்க,

விடிய விடிய டிரீட் தாண்டி உனக்கு சொல்லி அவளை இரு கையால் தூக்கி கொண்டு வந்து கட்டிலில் படுத்தான்.அவளை அனைத்துக்கொண்டு முகம் முழுவதும் இதழ் ஊர்வலம் நடத்தினான் .செம மூட் ஏத்துதடி இந்த மல்லிப்பூ

வாசுவ ரொம்ப புடிக்குமாடி உனக்கு, என்ன விட்டு போயிடமாட்டியே, 3 வருஷம் முன்னாடி உன்ன பார்த்தேன்டி ,உங்க கடை பக்கத்துல வண்டி ரிபேர் ஆயிடுச்சு, நீ அங்க இருக்கிற பசங்களுக்கு சாக்லேட், பிஸ்கேட் கொடுத்திருந்த, அப்படியே ஏஞ்சல் மாதிரி இருந்த அப்போ மழை வந்துச்சா , நீ வந்து அண்ணா கூப்பிட்டு ரோட கிராஸ் பண்ண மனோகிட்ட ஹேல்பு கேட்டியா , நான்தான் உன் கையை பிடிச்சு கிராஸ் பண்ணிவிட்டேன். அப்பவே உனக்கு தேன் மிட்டாய் ன்னு பெயர் வச்சிட்டேன்.

அப்படியா வாசு, ஆமாம் வாசு எனக்கு ஏன் தேன் மிட்டாய் வச்ச

அதுவா சும்மா தேன் மிட்டாய் மாதிரி கும்முன்னு இருந்தியா, இந்த ஸ்விட் லிப்ஸ சொல்லி உதடை முற்றுக்கை இட்டான். வெற்று இடையில் கையை வைத்தான் , வாசு

என்ன .

எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு ,மாமாவ கட்டிக்கோ.இவன் கால்கள்,கொலுசுக்களில் உரச, அவள் வெட்கத்தை விலகி,அவன் காதலில் உருக, ஆடைகளை தடை செய்து, அவள் மென்மையில் கலந்து இருவர் ஓருவர் ஆனார்கள்.

எல்லாம் முடிந்த பின், அவள் நேற்றியில் முத்தமிட்டான், மித்ரா வாசுன்னு அழ ஆரம்பித்தாள்.

ஏன்டி அழற, முடியிலையா,

நீ ஏதோ ஏதோ பண்ணிட்ட, பேட் பாய் எனக்கு ஓரு மாதிரி இருக்கு போடா இனிமே எங்கிட்ட வராதே.

அப்பாடா முடிஞ்ச பின்னாடி அழறா,

நான் சினிமால பார்த்தேன் கண்ணு தெரியாத பொண்ண ஏமாத்தி கெடுத்துட்டு போயிடுவான்-மித்ரா

சினிமாவல அப்படியா காட்டனா,

ம்ம் , எத்தினை வாட்டி கெடுத்தான்,

ஒரு வாட்டிதான்.

அதான் , இந்த வாசு மாமா திரும்ப திரும்ப மேட்டர் பண்ணி உன்னவிட்டு போக மாட்டேன் புருஃப் பண்றேன்டி. நீ ரெடியா மாமா வைட்டிங்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Where is my story comment banu mam
ஹா ஹா ஹா
வாசு மாமா ரொம்பவும் நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மித்ரா டியர்

ஹா ஹா ஹா
சூப்பர் பர்த்டே கிப்ட்தான்ப்பா
சினிமாவில் ஒரு வாட்டிதான் செஞ்சான்
இன்னும் எத்தனை வாட்டி நீ செய்யப் போறே பேட் பாய் வாசு மாமா?

"ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு புரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்..........."

மித்ராவுக்கு கண் எப்போ தெரியும்?
அவளை விட எனக்குத்தான் ரொம்ப ரொம்ப ஆர்வமாக இருக்கு, லக்ஷு செல்லம்
 
Last edited:
Top