உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 13

Advertisement

அருமை ???, அர்ஜுனுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி ரஞ்சன், ரூபிணி கூட திருமண நிச்சயம் நடத்தி அவளை திருமணம் செய்ய அர்ஜுன்க்கு சதி செய்தான் இப்ப அந்த சதி திட்டத்தில் ரஞ்சன் மாட்டிகிட்டு முழிக்கிறான் அவன் செய்த வினை அவனை பிழி கேட்குது, அர்ஜுன் ♥️வரா ரொமான்ஸ் சீன் பாத்து ரொமான்ஸ்சா ????????
 

Advertisement

Advertisement

Back
Top