Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 17

Advertisement

அர்ஜுன் சொல்லுறதும் பண்ணுறதும் சரிதானே.. அவங்களை தள்ளி தான் வைக்கனும்..

ரஞ்சனுக்கு செம்ம நோஸ் கட்..

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு.. வரா வுக்கு ஆரபத்துல கால் பண்ணி அவளை டைவேட் பண்ணினது அர்ஜுனா?.. அப்புறம் அவனே ப்ளான் பண்ணி வராவோட பஸ்ல வந்தானா?..

அது வேற யாராவது பண்ணி இருந்தா அர்ஜுன் இன்நேரம் சும்மாவா விட்டு வச்சிருப்பான்.. அதுதான் அர்ஜுனா இருக்குமோனு தோணினது...

ரெண்டும் கூட்டுக்களவானிங்க..
 
அய்யோ இரண்டும் சண்டை போட்டுகொண்டார்களே!!!???
 
சண்டைய ஆரம்பிச்ச இடத்துல எண்டு கார்ட் போட்டுடாங்க ?
 
Top