ப்ரியதர்ஷினி ரதீஸ் Member Member Oct 31, 2021 #32 அர்ஜுன் சொல்லுறதும் பண்ணுறதும் சரிதானே.. அவங்களை தள்ளி தான் வைக்கனும்.. ரஞ்சனுக்கு செம்ம நோஸ் கட்.. எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு.. வரா வுக்கு ஆரபத்துல கால் பண்ணி அவளை டைவேட் பண்ணினது அர்ஜுனா?.. அப்புறம் அவனே ப்ளான் பண்ணி வராவோட பஸ்ல வந்தானா?.. அது வேற யாராவது பண்ணி இருந்தா அர்ஜுன் இன்நேரம் சும்மாவா விட்டு வச்சிருப்பான்.. அதுதான் அர்ஜுனா இருக்குமோனு தோணினது... ரெண்டும் கூட்டுக்களவானிங்க..
அர்ஜுன் சொல்லுறதும் பண்ணுறதும் சரிதானே.. அவங்களை தள்ளி தான் வைக்கனும்.. ரஞ்சனுக்கு செம்ம நோஸ் கட்.. எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு.. வரா வுக்கு ஆரபத்துல கால் பண்ணி அவளை டைவேட் பண்ணினது அர்ஜுனா?.. அப்புறம் அவனே ப்ளான் பண்ணி வராவோட பஸ்ல வந்தானா?.. அது வேற யாராவது பண்ணி இருந்தா அர்ஜுன் இன்நேரம் சும்மாவா விட்டு வச்சிருப்பான்.. அதுதான் அர்ஜுனா இருக்குமோனு தோணினது... ரெண்டும் கூட்டுக்களவானிங்க..