saroja Well-known member Member Oct 30, 2021 #11 நல்லா இருக்கு பதிவு கல்பனா சுயநலம் அதற்கு சரியான முறையில் பதிலடி அர்ஜுன் இந்த ரஞ்சன் என்ன செய்ய போறானோ வராஹிய திட்டுறது சரியா அர்ஜுன் சார்
நல்லா இருக்கு பதிவு கல்பனா சுயநலம் அதற்கு சரியான முறையில் பதிலடி அர்ஜுன் இந்த ரஞ்சன் என்ன செய்ய போறானோ வராஹிய திட்டுறது சரியா அர்ஜுன் சார்
MythiliManivannan Well-known member Member Oct 30, 2021 #18 அம்மா, அண்ணனை தெரிஞ்சு ம் இந்த புள்ள ஏன் இப்படி ரியாக்ட் பண்றா...... அதுலயும் கடைசி கேள்வி தேவையில்லாதது?
அம்மா, அண்ணனை தெரிஞ்சு ம் இந்த புள்ள ஏன் இப்படி ரியாக்ட் பண்றா...... அதுலயும் கடைசி கேள்வி தேவையில்லாதது?
G Geethazhagan Well-known member Member Oct 30, 2021 #19 Nice update இவ எதற்கு கல்பனாவை வைத்து அர்ஜூன் கூட சண்டை போடனும்.