உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 26 (நிறைவு பகுதி )

Advertisement

???

ஃபீல் குட் ஸ்டோரி உமா.....
அர்ஜுனை தான் ரொம்ப பிடிச்சுது... ரஞ்சனுக்கு எல்லாம் ரூபிணி மாதிரி பொண்ணுங்க தான் சரியா இருக்கும்... சுமித்ரா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்....


 
Last edited:
மிகவும் அருமை உமா ??
எனக்கு இந்த ஸ்டோரி ரொம்ப ரொம்ப புடிச்சு இருந்தது.ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுன் உணர்வுகளை சரியாக சொல்லி இருந்திங்க. எதை சொல்ல எதை விட என்றே தெரியலை. மொத்தத்தில் feel good story dear. வாழ்த்துக்கள்.
 

Advertisement

Advertisement

Back
Top