உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 4

Advertisement

:love::love::love:

அடேய் அர்ஜுன் கிராதகா :mad::mad::mad:
இப்டியாடா பண்ணுவ......
தாலியும் கட்டியாச்சா.... அப்போ ஓகே......

அர்ஜுன் ரஞ்சன் அம்மா வேற வேற......
இப்போ ஏன் அடிச்சுக்கிறானுங்க 2 பேரும்......

இந்த கல்பனா பிரஜேஷ் ரெண்டு பேரும் மனுஷ பிறவிங்க தானா???
அர்ஜுன் தாலி கட்டின பொண்ணை ரஞ்சனுக்கு கட்டிவைப்பாங்களாமா.....

அப்போ அர்ஜுன் செய்தது எல்லாமே pre-planned தான்.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top