உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 12

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன்..! படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆகாயம் தீயாகவே..! – 12 - Tamil Novels at TamilNovelWriters
 
சும்மா இருந்த ஆதிய சொறிஞ்சு விட்டுட்டியே கருணை நாதா!!
இனி அவனே அவன் பேச்சை கேட்க மாட்டான்.
அது சரி, விக்ரம் சாவை பத்தி தெரிஞ்ச அந்த ஆள் யாரு?
ஒரு வேளை அது ஆதியின் பாதியோட வேலை தானோ?
எது எப்படியோ, எலக்ஷன் களை கட்ட போகுது. கடைசியில கருணைக்கு யாராவது கருணை செய்யும் நிலை வந்து விடுமோ?
 

Advertisement

Advertisement

Back
Top