உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 14

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை கூறிய அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆகாயம் தீயாகவே ..! – 14 - Tamil Novels at TamilNovelWriters
 
???


நடிகன் ஆதி, பக்கா அரசியல்வாதியா மாறிட்டானே.... அவனோட திட்டம் எல்லாம் கேக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா நடைமுறைக்கு சாத்தியமா??? ??

இந்த துவா, என்னமோ திட்டத்தோட இருக்கா.... தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதி...???


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

யப்பா
ஆதித்யா வர்மா பின்னுறாண்டா
ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு செய்யுறதைப் பார்த்தால் பரம்பரை அரசியல்வாதி கெட்டான் போங்க

ஆனால் இந்த துவாரகியைத்தான் புரிஞ்சுக்கவே முடியலை
இவள் என்ன நினைக்கிறாள் என்ன செய்யப் போறாள் ஒரு மண்ணும் புரியலை

அரசியலில் சேரச் சொல்லி அண்ணியைத் தூண்டி விட்டது துவாதானா?

இப்போ எதுக்கு புருஷனைப் பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இங்கே வந்திருக்கிறாள்?

ஒருவேளை சம்பத் நாளைக்கு ஆதியைப் பார்க்க இங்கே வர்றேன்னு சொன்னதால் அவனோடு சேர்ந்து ஏதாவது பண்ணுவாளோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top