உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 19

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு இதோ.... படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த ரெண்டு நாளும் விஷேசம் அதிகம் நட்புக்களே. அதான் பதிவு லேட்டாகிடுச்சு. ? ? ?

ஆகாயம் தீயாகவே..! – 19 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

துவாரகி பாவம்
உயிரான நண்பனுக்கு தன் கையாலேயே விஷம் வைத்ததை எண்ணி மறுகுகிறாள்
இன்னும் ஆதித்யாவுக்கு விஷயம் தெரியும் பொழுது என்னவாகப் போகுதோ?

ஆதித்யா வர்மாவுக்கு நான் ஓட்டு போட்டு விட்டேன், உமா டியர்
இனி முடிவு எப்படின்னு நீங்கள்தான் வந்து சொல்லணும்
 
Last edited:
தேர்தல் முடிந்திடுச்சு முடிவு என்ன ஆகுமோ. துவாரகி ஆதி இருவருக்குமே டென்சன் அவரவர் நிலையில். மிக அருமை சிஸ் :love: :love: :love:
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top