உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 20

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த பதிவில் கதை முடிந்து விடும். படிக்க ஆரம்பிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம் நட்புக்களே. முந்தைய பதிவிற்கு கருத்துக்களைப் பதிவு செய்த அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

ஆகாயம் தீயாகவே..! – 20 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஒரு வழியா எலக்க்ஷன் முடிஞ்சது
கருணைநாதனுக்கு ஆட்சி அமைக்க யாரும் கருணை காட்ட மாட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு

ஸோ சுயேட்சையா ஜெயித்தவர்கள் ஆதித்யாவின் பக்கம் சேர்ந்தால் ஆதித்யாதான் முதலமைச்சர்
97 + 23 = 120 பாதிக்கும் மேலே ஸ்ட்ரென்த்
ம்ம்ம்ம்........நடக்கட்டும் நடக்கட்டும்

இந்த அழகான ஸ்டோரி முடியப் போகுதான்னு நானே கேட்கணுமுன்னு இருந்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க

தன் கையால்தான் விக்ரம்மின் இறப்புன்னு ஆதித்யாவிடம் துவாரகி சொல்லுமுன்னே கருணைநாதன் சொல்லிடுவானோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top