உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 4

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்ட, அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

ஆகாயம் தீயாகவே..! – 4 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

என்னங்கடா இது
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைப்பில் இருக்கிறாங்க
ஆதித்யா சொல்லுற மாதிரி ஆளாளுக்கு இவனை வைச்சு செய்யுறாங்களோ?
தன் மகனுக்கும் தனக்கு பிடித்த துவாரகிக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னு பார்கவி அம்மாவுக்கு ஆசை
அரசியல் லாபத்துக்காக இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு கருணைநாதன் நினைக்கிறார்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top