Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 7

Advertisement

ரொம்ப எதிர்பார்ப்பு அதிகமாகுது
துவா கல்யாணம் எப்படி பட்ட
முடிவை கொடுக்கும்
 
அருமை. பார்ப்போம், திருமணம் நடக்குமா நடக்காதா ?
 
துவாரகி சம்பத் இடையே என்ன ரகசியம். திவ்யா பொறாமையாகதான் பார்க்கிறா இன்னும் திருந்தவில்லையா.இவர்கள் அரசியல்லாபத்திற்காக துவாதான் பாவம் :love: :love: :love:
 
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு.. ரொம்ப சின்ன பதிவு தான். சண்டைக்கு வராதிங்க. நாளைக்கு கண்டிப்பா பெரிய பதிவா போடுறேன் பிரண்ட்ஸ்..

இனி கதை கொஞ்சம் வேகமாக நகரும் பிரண்ட்ஸ்... சென்ற பதிவிற்கு கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆகாயம் தீயாகவே..! – 7 - Tamil Novels at TamilNovelWriters
Ada kolapathula enna nikka vachitiye uma.. antha pullaikum sambath kum enna relation. Vijay yaru? Athiyoda thambi oruthan iranthutannu soniye avan per ennanu solala thana? Aparam divya voda akka enna ana? Aww.. idiyappam thothu poidum u kitta..
 
Top