Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 7

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த பதிவு.. ரொம்ப சின்ன பதிவு தான். சண்டைக்கு வராதிங்க. நாளைக்கு கண்டிப்பா பெரிய பதிவா போடுறேன் பிரண்ட்ஸ்..

இனி கதை கொஞ்சம் வேகமாக நகரும் பிரண்ட்ஸ்... சென்ற பதிவிற்கு கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆகாயம் தீயாகவே..! – 7 - Tamil Novels at TamilNovelWriters
 
???

இந்த துவாவுக்கும், சம்பத்துக்கும் நடுவுல என்ன பிரச்சனை??? ஒருவேளை சம்பத் அவளை ஒருதலையா காதலிச்சானோ???

இந்த திவ்யா பொண்ணு இப்பவும் திருந்தாமா அப்படியே தான் இருக்குது....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அச்சோ
என்னப்பா இப்படி ஒரு கல்யாணமா?
ஒருத்தன் எலக்ஷனில் ஜெயிக்க இந்த கல்யாணத்தை யூஸ் பண்ண நினைக்கிறான்

ஒருத்தன் என்னடான்னா இப்போ கொண்டாட்டமா இருக்கும் பின்னாடி துவாரகி திண்டாடுவாள்ன்னு சாபம் கொடுக்கிறான்

சம்பத்துக்கு ஏன் இத்தனை வெறுப்பு?
இவனுக்கும் துவாவுக்கும் இடையே என்ன லிங்க் ஓடுது?

ஒரு அளவுக்கு டுவிஸ்ட் வைங்க, உமா டியர்
இப்படி ஓவரா டுவிஸ்ட்டான டுவிஸ்ட்டு வைச்சால் நானெல்லாம் எப்படி தூங்குவது?
@Uma saravanan

இந்த லூசு திவ்யாவுக்கு மாப்பிள்ளையா எவனும் கிடைக்கலையா?
இன்னும் விஜய்யை நினைத்துக்கிட்டு மஞ்சள் குளிக்கிறாளாக்கும்
இப்போ துவாவுக்கு ஆதி மாப்பிள்ளைன்னு பொறாமையில் பொசுங்குறாள்

யோவ் கனகு
கட்சி பதவி காசு பணம் புண்ணாக்கு ன்னு பார்த்துக்கிட்டு இருக்கும் ஒரே பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்கியே கூமுட்டை மினிஸ்டர் கனகு
 
Last edited:
Top