உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 8

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து அன்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நாளை பதிவு இல்லை அன்புக்களே... சனிக்கிழமை கட்டாயமாக பதிவு உண்டு.

ஆகாயம் தீயாகவே..! – 8 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

சேதுராமனின் கணக்கா?
இது என்ன புதுசா இருக்கு

அந்த இரண்டு ஜோடிக் கண்கள் யாருடையவை?
ஒரு ஜோடி சம்பத்துன்னு நினைக்கிறேன்

பார்கவி ரொம்பவும்தான் ஓவராப் பண்ணுறாள்
ஆதியின் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாள்

துவாரகி என்ன லூஸா?
கல்யாணமானபின்னே புருஷன்தானே முக்கியம்
ஆதியின் பின்னாடி போக வேண்டியதுதானே

துவாவைச் சுற்றி என்ன மர்மங்களோ?
அது எப்போ வெளியே வருமோ?

எதிர்கட்சி தலைவர் ஆதியிடம் என்ன சொன்னார்?
எல்லாம் ஒரே மர்மமாவே இருக்கே
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top